பிரோசாபாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளியிணைப்புகள்: *விரிவாக்கம்*
வரிசை 30:
 
==கண்ணாடித் தொழில்==
பிரோசாபாத்தின் கண்ணாடித்தொழில் பழங்காலங்களில் மேற்காசியாவிலிருந்து படையெடுத்து வந்தவர்கள் விட்டுச் சென்ற உடைந்த கண்ணாடிப் பொருட்களை உருக்கி சிறு வளையல்களை உருவாக்குவதில் துவங்கியது. [[விறகு]] வைத்து இயக்கப்பட்ட இந்தச் [[சூளை]எரிகலன்]கள் (சூளைகள்) ''பைன்சன் பட்டி'' என அழைக்கப்பட்டன. இன்றும் சிலஇந்தப் இடங்களில்பகுதிகளில் இத்தகைய சூளைகளைசூளைகளில் இந்தப் பகுதிகளில்சில காணலாம். நாளடைவில் இதில் தங்கள் கைவண்ணம் பதித்து இந்திய மணமகள் அணியும் அனைத்து வளையல்கள், கங்கணங்கள், சீக்கிய கடாக்கள் இங்கு தயாராகின்றன. இதனால் இந்த நகருக்கு மணமகளின் நகர் எனப் பொருள்படும் ''சுகாக் நகர்'' என்ற செல்லப்பெயரும் உண்டு.
 
1989ஆம்[[1989]]ஆம் ஆண்டு முதல் பல வண்ணங்களில் கண்ணாடி சரவிளக்குகள், விளக்கு கூடுகள் ஆகியவற்றை தயாரிக்கத் துவங்கினர். பிரோசாபாத்தில் ஏறத்தாழ 400 கண்ணாடித் தொழிலகங்கள் பதியப்பட்டுள்ளனபதிவு பெற்றுள்ளன. கரி,விறகுக்குப் பதிலாக இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. பல தொழிலகங்கள் வெளிநாட்டு ஏற்றுமதியில் கவனம் செலுத்துகின்றன. இதனால் இங்கு இதன் துணைத் தொழில்களாக வேதிப்பொருள் தொழிற்சாலைகள், பொதியல் பொருள் தயாரிப்பு தொழிலகங்கள், சேவைத்துறை நிறுவனங்கள் தழைத்துள்ளனஅமைந்துள்ளன.
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பிரோசாபாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது