பரதவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{refimprove}}
'''பரதவர்''', பரவர், அல்லது பரதர் என்போர், [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] மிகப் பழமையானஒரு சாதியினர். [[பாண்டியர்|பாண்டிய]] வம்சத்தைத் தோற்றுவித்தவர்கள் அவர்களே. மீன் கொடியினை கொண்டு முதல் தமிழ் அரசை தோற்றுவித்தவர்கள் பரதவர்கள். இயற்கை சீற்றங்களால் எல்லை மாறுதல்கள் ஏற்பட்டபோது போர் மறவர்களாக மாறி மற்ற அரசுகளை வீழ்த்தி ஏகாதிபத்தியம் நிலைநாட்டியவர்கள். பல நூற்றாண்டுகளாக பரவர்களாகவும் மறவர்களாகவும் நாடாண்டவர்கள் பரத பாண்டியர்கள். முத்துக்குளித்தல், மீன் பிடித்தல், சங்கறுத்தல், உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள். பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன. இவர்கள் சந்திர வம்சத்தினர். பரத நாடு முழுமையையும் ஆண்ட பரத மன்னன் இவர்கள்இவர்களைக் வழிவந்தவனேகுறிப்பிடுகின்றன.<ref>[[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&matchtype=exact&display=utf8
]]</ref> <ref>[[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&matchtype=exact&display=utf8]]</ref> <ref>[[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&matchtype=exact&display=utf8]]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பரதவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது