மொலியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: kaa:Molière
சிNo edit summary
வரிசை 27:
 
 
'''மொலியர்''' என்பது, பிரெஞ்சு [[நாடகாசிரியர்|நாடகாசிரியரும்]], [[நடிகர்|நடிகருமான]] '''ஜான்-பப்டிஸ்ட் போகுவெலின்''' (Jean-Baptiste Poquelin) - ([[ஜனவரி 15]], [[1622]][[பெப்ரவரி 17]], [[1673]]) என்பவரின் மேடைப் பெயராகும். மேற்கத்திய இலக்கியத்தில் [[நகைச்சுவை]]யில் மிகச் சிறந்தவர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். ''மிசாந்திரோப்'' ''(Le Misanthrope)'', ''மனைவிகளுக்கான பள்ளி'' ''(L'Ecole des femmes)'', ''தார்த்தூஃபே அல்லது பாசாங்குக்காரன்'' ''(Tartuffe ou l'Imposteur)'', ''பூர்ஷ்வா கனவான்'' ''(Le Bourgeois Gentilhomme)'' என்பவை இவர் எழுதிப் பெயர் பெற்ற நாடகங்களுள் சிலவாகும்.
 
வசதி படைத்த குடும்பமொன்றில் பிறந்து [[இயேசுசபை]]யினரின் கிளெமண்ட் கல்லூரியில் படித்த மொலியர், [[அரங்கியல்|அரங்கியலில்]] ஈடுபடுவதற்கு மிகப் பொருத்தமானவராக இருந்தார். 13 ஆண்டுகள் பல்வேறிடங்களுக்கும் சென்று நடிப்புத் தொழிலில் ஈடுபட்டு இருந்ததனால் இவரது நகைச்சுவைத் திறன் கூர்மையடைந்தது. திருந்திய பிரெஞ்சு நகைச்சுவையுடன், சமயத்துக்கு ஏற்றவாறு பேசி நடிக்கும் நுட்பத்தையும் கலந்து தானே நாடகங்களை எழுதவும் தொடங்கினார்.
வரிசை 37:
[[பகுப்பு:நாடகாசிரியர்கள்]]
[[பகுப்பு:நடிகர்கள்]]
[[பகுப்பு:1622 பிறப்புகள்]]
[[பகுப்பு:1673 இறப்புகள்]]
 
[[an:Molière]]
"https://ta.wikipedia.org/wiki/மொலியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது