நல்லந்துவனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
 
தொல்காப்பியம்
2. :உயிரினுஞ் சிறந்தன்று நாண் – 147
திருக்குறள்
1. # வேண்டுதல் வேண்டியாங்கு எய்துதல் வாய் எனின் யாண்டும் உடையான் இசை – கலித்தொகை 143
2. # விழிக்குங்கால் மற்றுமென் நெஞ்சத்துள் ஓடி ஒளித்தாங்கே துஞ்சாநோய் செய்யும் அறனிலாளன் – கலித்தொகை 144
3. # பிறர் நோயும் தந்நோய்போற் போற்றி அறன்றிதல் – கலித்தொகை 139
4. # நோக்குங்கால் நோக்கின் அணங்காகும் சாயலாய் – கலித்தொகை 131
5. # காமமும் கௌவையும் என்றிவை வலிதின் உயிர்க் காவாத் தூங்கியாங்கு – கலித்தொகை 142
6. # காமத் தீ நீருட் புகினும் சுடும் – கலித்தொகை 144
சிலப்பதிகாரம்
7. :மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக்கணிகை – பரிபாடல் 20
நன்னெறி
1. # தம்புகழ் கேட்டார்போல் தலைசாத்து மரம் துஞ்ச – கலித்தொகை 119
2. # அறஞ்செய்யான் --- நெஞ்சம்போல் --- இருள் தூர்பு – கலித்தொகை120
3. # நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை – கலித்தொகை 125
4. # அரசன் பின் அல்லது --- அறநெறி நிறுக்கல்லாது – கலித்தொகை 129
உலகியல்
# பாம்பும் அவைப்படின் உய்யுமாம் – கலித்தொகை 140
# தகவுடை மங்கையர் சான்றாண்மை, சான்றோர் இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார் – பரிபாடல் 20
# பூரிய மாக்கள் உண்பது மண்டி நார் அறி நறவம் உவப்ப – பரிபாடல் 6
மெய்யுணர்வு
* அரிதினின் தோன்றிய யாக்கை – 141
* தொல்வினைக்கு என் பேதுற்றனை – நற்றிணை 88
உவமை
1. செவ்வியாழ் நரம்பன்ன கிளவியார் – கலித்தொகை 118
"https://ta.wikipedia.org/wiki/நல்லந்துவனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது