கோவிந்த மாரார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Shadkala Govinda Marar.jpg|right|thumb|ஶட்காலசட்கால கோவிந்த மாரார் - [[ராஜா ரவி வர்மா]]வின் ஓவியம்]]
'''கோவிந்த மாரார்''' (''Shadkala Govinda Marar'', [[மலையாளம்]]: ഗോവിന്ദ മാരാര്‍, [[1798]] – [[1843]]) பிரபலமாக '''சட்கால கோவிந்த மாரார்''') புகழ்பெற்ற ஒரு [[கருநாடக இசை]]ப் பாடகர். [[தியாகராஜர்]] மற்றும் [[திருவிதாங்கூர்| திருவிதாங்கூர் சாம்ராச்சியத்தின்]] மாமன்னர் [[சுவாதித் திருநாள்]] ராமவர்மா காலத்தில் இவர் வாழ்ந்தார். அவர் [[செண்டை]], [[இடக்கை]] மற்றும் [[திமிலை]] போன்ற இசைக்கருவிகள் வாசிப்பதில் திறமையானவராக இருந்தார். கருநாடக இசையில் 'அதி அதி விளம்பிதம்', 'அதி விளம்பிதம்', 'விளம்பிதம்', 'மத்யமம்', 'துரிதம்', 'அதி-துரிதம்' ஆகிய ஆறு காலங்களிலும் பாடும் ஆற்றலை பெற்றிருந்ததால் "ஶட்கால" என்ற பட்டம் பெற்றார்.
 
"https://ta.wikipedia.org/wiki/கோவிந்த_மாரார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது