நல்லந்துவனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 43:
# பூரிய மாக்கள் உண்பது மண்டி நார் அறி நறவம் உவப்ப – பரிபாடல் 6
மெய்யுணர்வு
*# அரிதினின் தோன்றிய யாக்கை – 141
*# தொல்வினைக்கு என் பேதுற்றனை – நற்றிணை 88
உவமை
1. # செவ்வியாழ் நரம்பன்ன கிளவியார் – கலித்தொகை 118
2. # உப்பியல் பாவை உறை உற்றது போல் – கலித்தொகை 138
3. # மருந்து அறைகோடலின் கொடிது --- தலைவன் கைவிடல் – கலித்தொகை 129
4. # கல்லாது முதிர்ந்தவன் கண்ணில்லா நெஞ்சம்போல் --- இருள் வர – கலித்தொகை 130
5. # அல்லது கொடுப்பவன் அருள் கொண்ட முகம் போல --- மதி சீப்ப – கலித்தொகை 149
6. அருகு# அறுகு பதியா அம்பி – பரிபாடல் 6
வேதம்
:முக்கோல் அந்தணர் முதுமொழி – கலித்தொகை 126
வாழ்வியல்
:மாலை அணிய விலை தந்தான், மாதர் நின் கால சிலம்பும் கழற்றுவான் – பரிபாடல் 20
சத்தியம் செய்யும் பழக்கம்
# தலைதொட்டேன் தண்பரங்குன்று – பரிபாடல் 6
# பெருங்கடல் தெய்வநீர் நோக்கித் தெளித்து, --- மணந்தான் – கலித்தொகை 131
பொங்கல் திருநாள் நினைவு
: பூளை பொலமலர் ஆவிரை வேய் வென்ற தோளன் எமக்கு ஈந்த பூ – கலித்தொகை 138
புராணக் கதை
# ஆவிரங்கண்ணி நெடியோன் மகன் (முருகன்) – கலித்தொகை 140
# நேமியான் நிறம் போல இருள்வர – கலித்தொகை 119
# மாயவன் மார்பில் திருப்போல அவள் சேர – கலித்தொகை 144
அரசியல்
# தென்னவற் தெளித்த தேஎம் போல இன்னகை எய்தினன் – கலித்தொகை143
# போர்வல் வழுதிக்கு அருந்திறை போல – கலித்தொகை 141
# முரைசு மூன்று ஆள்பவர் – கலித்தொகை 132
அசுணமா விலங்கு
:மறையில் தன் யாழ் வேட்ட மானை அருளாது அறை கொன்று --- பறை அறைந்தாங்கு ஒருவன் நீத்தான் – கலித்தொகை 143
மகன்றில் விலங்கு
:மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி – பரிபாடல் 8
பொறியியல்
:பொறிசெய் புனைபாவை போல --- செல்வேன் – கலித்தொகை 145
தமிழ்ச்சங்கம்
# மாசில் பனுவற் புலவர் புகல் புலநாவிற் புனைந்த நன்கவிதை – பரிபாடல் 6
# தமிழ்வையைத் தண்ணம் புனல் – பரிபாடல் 6
தமிழ்
1. # வானேர்பு இரங்கி – அகம் 43
2. # பாண்டியம் செய்வான் பொருளினும் ஈண்டுக – கலித்தொகை 136
3. # துயரால் இறை இறை பொத்திற்றுத் தீ – கலித்தொகை 144
4. # கடல் விளை அமுதம் (உப்பு) – நற்றிணை 88
"https://ta.wikipedia.org/wiki/நல்லந்துவனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது