நல்லந்துவனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
 
தொல்காப்பியம்
:உயிரினுஞ் சிறந்தன்று நாண் <small>கலித்தொகை 147</small>
:உயிரினும் சிறந்தன்று நாணே, நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்பு சிறந்தன்று <small>(தொல்காப்பியம், களவியல் 1059)</small>
திருக்குறள்
# வேண்டுதல் வேண்டியாங்கு எய்துதல் வாய் எனின் யாண்டும் உடையான் இசை <small>– கலித்தொகை 143</small>
:வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப்படும் - <small>குறள் 265</small>
# விழிக்குங்கால் மற்றுமென் நெஞ்சத்துள் ஓடி ஒளித்தாங்கே துஞ்சாநோய் செய்யும் அறனிலாளன்<small> – கலித்தொகை 144</small>
:துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து - <small>குறள் 1218</small>
# பிறர் நோயும் தந்நோய்போற் போற்றி அறன்றிதல் – கலித்தொகை 139
# நோக்குங்கால் நோக்கின் அணங்காகும் சாயலாய் – கலித்தொகை 131
"https://ta.wikipedia.org/wiki/நல்லந்துவனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது