ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ஹாரி பாட்டர் புனைவுத்தொட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
ஹாரி பாட்டர் அன்ட் கோப்லட் ஒவ் பயர் ஹாரி பாட்டர் புனைவுத்தொடரின் நான்காம் புனைவு நூல் ஆகும்.இப்புனைவு பிரித்தானிய எழுத்தாளர் ஜே.கே.ரோவ்லிங் என்பவரால் எழுதி 2000ம் ஆண்டு ஜூலை 8 ந் திகதி வெளியிடப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் 3 மில்லியன் பிரதிகள் முதல் வாரத்தில் விற்றுத்தீர்ந்தது. இப்புனைவு 2001ல் ஹூகோ விருது பெற்றது. ஹாரி பாட்டர் புனைவுகளில் இவ்விருது பெற்ற ஒரே புனைவு இதுவாகும். 2005 நவம்பர் 15ல் இந்நூல் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
 
'''முன் கதைச் சுருக்கம்'''
 
ஹாரி பாட்டர் எனும் ஒரு சிறுவன் தனது 11வது வயதில் ஹாக்வர்ட்ஸ் எனும் மந்திர பாடசாலைக்கு செல்வதில் இருந்து ஆரம்பிக்கிறது இத்தொடர்.
தனது முதலாம் வருடத்தில் தனது பெற்றோரைக் கொன்ற வால்டமோர்ட் இடம் இருந்து சக்தி வாய்ந்த மந்திரக்கலை மீட்கிறான் தன் நண்பர்களான ரொன் மற்றும் ஹர்மய்னி உதவியுடன்.
இரண்டாம் வருடத்தில் வரலாற்று சிறப்புமிக்க 'இரகசியங்களின் அறை' திறக்கப்பட்டு பல மாணவர்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். பசிலிஸ்க் எனும் இராட்சத பாம்பை கொன்றதன் மூலம் ஹாரி மாணவர்களின் இறப்பைத் தடுத்து நிறுத்துகிறான்.அத்துடன் வால்டமோர்ட்டின் மீள் வருகையையும் தடுக்கிறான்.
மூன்றாம் வருடத்தில் ஹாரி தனது ஞானத்தந்தையான சிரியஸ் ப்ளாக்கை சந்திக்கிறான்.அத்தோடு தனது பெற்றோர்களின் நண்பனான பீட்டர் பெடிக்ரூ வாலேயே அவர்கள் துரோகம் செய்யப்பட்டு வால்டமோர்ட்டினால் இறந்ததையும் அறிகிறான்.
 
 
'''கதை சுருக்கம்'''