மணிப்புரியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உள்ளீடு.
சி இந்தியாவில் இம்மொழியை ஏறத்தாழ 15 இலட்சம் மக்கள்பேசுகின்றனர்.
வரிசை 2:
 
மணிப்புரியம்('''Meitei-lon''' (মৈতৈলোন্), also '''Meitei-lol''' (মৈতৈলোল্) and '''Manipuri''' (মণিপুরি)) எனும் மணிப்புரிய [[மொழி]]யானது, வடகிழக்கு [[இந்தியா]]விலும், [[வங்காளதேசம்]], [[மியான்மார்]] நாடுகளிலும் பேசப்படும் மொழியாகும். குறிப்பாக இந்தியாவிலுள்ள [[மணிப்புரி]] மாநிலத்தில் அதிகம் பேசப்படுகிறது. இந்திய அலுவலக மொழிகளுள் ஒன்றாக இருக்கிறது. இது பர்மிய மொழிகளுள் ஒன்றாகும். மேலும், நாகா மொழிகளின் பண்புகளுடனும் ஒத்துவருகிறது.
இந்தியாவில் இம்மொழியை, ஏறத்தாழ 15 இலட்சம் மக்கள்பேசுகின்றனர்.
 
{{இந்தியாவின் மொழிகள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/மணிப்புரியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது