குறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{translate}}
'''குறியியல்''' (Semiotics) என்பது [[குறி (குறியியல்)|குறிகள்]] பற்றித் தனியாகவும், குறி முறைமைகளில் கூட்டாகவும் ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். இது குறிகளின் பொருள் எவ்வாறு கடத்தப்படுகிறது (transmit) என்றும், எவ்வாறு விளங்கிக் கொள்ளப்படுகிறது என்பது பற்றிய ஆய்வையும் உள்ளடக்கும். உலகிலுள்ள சிறியதும் பெரியதுமான [[உயிரினம்|உயிரினங்கள்]] எவ்வாறு தமக்கேயுரிய [[குறியீடு|குறியீடுகள்]] தொடர்பில் முன்கூட்டியே அறிந்துகொண்டு அவற்றுக்குத் தம்மை இசைவாக்கம் செய்து கொள்கின்றன என்பது பற்றியும் சில சமயம் குறியியலாளர்கள் அறிந்துகொள்ள முயல்கிறார்கள்.
 
வரி 8 ⟶ 7:
 
குறியியலானது [[மொழியியல்|மொழியியலுடன்]] எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு துறைகளும் ஒரேயிடத்திலிருந்தே ஆரம்பிக்கின்ற போதும், குறியியல், அனுபவம் சார்ந்த முறையில் ஆய்வை விரிவாகக் கையாண்டு, மொழியியல் சார்ந்த அம்சங்களையும், மொழியியல் சாராத அம்சங்களையும் இணைத்துப் பார்க்க முயல்கிறது. மனிதர்கள் மொழியைச் சமுதாயச் சூழலில் மட்டுமே விளங்கிக் கொள்வதனால், இம்முறையில் ஆய்வு முடிவுகள் கூடிய அளவு பொருத்தமாக அமையும். தூய மொழியியலில் ஆய்வாளர்கள், மொழியைக் கூறுகளாகப் பிரித்து அதன் பயன்பாடு பற்றி ஆராய்கிறார்கள். ஆனால் உலக நடப்பில், மனிதர்களுக்கிடையேயான தொடர்பு நடவடிக்கைகளில், [[மொழி] மற்றும் குறி அடைப்படையிலான தகவல் பரிமாற்றங்கள் தொடர்பில் குழப்பமான தெளிவின்மை காணப்படுகிறது. இது பற்றியும் குறியியலாளர்கள் பகுப்பாய்வு செய்து அவை தொடர்பான விதிகளைக் காணவும் முயல்கிறார்கள்.
 
Perhaps more difficult is the distinction between semiotics and the [[philosophy of language]]. In a sense, the difference is a difference of traditions more than a difference of subjects. Different authors have called themselves "philosopher of language" or "semiotician". This difference does ''not'' match the separation between [[analytic philosophy|analytic]] and [[continental philosophy|continental]] philosophy. On a closer look, there may be found some differences regarding subjects. Philosophy of language pays more attention to [[natural language]]s or to [[language]]s in general, while semiotics is deeply concerned about non-linguistic signification. Philosophy of language also bears a stronger connection to linguistics, while semiotics is closer to some of the [[humanities]] (including [[literary theory]] and [[cultural anthropology]]).
 
[[Semiosis]] or ''semeiosis'' is the process that forms meaning from any organism's apprehension of the world through signs.
 
==வரலாறு==
The importance of signs and signification has been recognised throughout much of the history of [[philosophy]], and in psychology as well. [[Plato]] and [[Aristotle]] both explored the relationship between signs and the world, and [[Augustine of Hippo|Augustine]] considered the nature of the sign within a [[convention]]al system, creating a body of theories that had a lasting effect in [[Western philosophy]], especially through the works of the [[Scholastic]] philosophers. More recently, [[Umberto Eco]], in his "Semiotics and philosophy of language" has argued the necessity to uncover the implicit semiotic theories in all the history of thought.
 
==சில முக்கியமான குறியியலாளர்கள்==
வரி 25 ⟶ 17:
* [[Thomas A. Sebeok]]
* [[Juri Lotman]] [[1922]] - [[1993]]
+ அ. பழனிசாமி (தமிழ்த்திரைப்படங்களில் குறியியல்:1998)
 
==தற்காலப் பயன்பாடு==
'''தடித்த எழுத்துக்கள்'''all'''தடித்த எழுத்துக்கள்'''
 
==பிரிவுகளும், துணைப் பிரிவுகளும்==
முனைவர் அ.பழனிசாமி அவர்கள் '''தமிழ்த்திரைப் படங்களில் குறியியல்''' என்ற தலைப்பில் ஆய்வு செய்து சென்னை பல்கலைக் கழகத்திற்கு அளித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.இவ்வாய்வேடு குறியியல் பற்றி தமிழில் அறிய விரும்புவோர்க்கு மிக்க பயனுள்ள்தாக அமையும்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==மேலும் படிக்க==
முனைவர் அ.பழனிசாமி - '''தமிழ்த்திரைப் படங்களில் குறியியல்''', சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு
 
==வெளியிணைப்புகள்==
வரி 50 ⟶ 37:
 
[[பகுப்பு:மொழியியல்]]
{{translate}}
 
[[af:Semiotiek]]
"https://ta.wikipedia.org/wiki/குறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது