"நிலைக்குத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.2) (தானியங்கிமாற்றல்: yi:ווערטיקאל; மேலோட்டமான மாற்றங்கள்
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fa:عمودی)
சி (r2.7.2) (தானியங்கிமாற்றல்: yi:ווערטיקאל; மேலோட்டமான மாற்றங்கள்)
'''நிலைக்குத்து''' (vertical) என்பது ''மேல்'', ''கீழ்'' இரண்டுடனும் பொருந்தி வருகின்ற ஒரு திசை சார்ந்த கருத்துருவாகும். [[அறிவியல்]] அடிப்படையில் நோக்கும்போது, ஒரு [[புள்ளி]]யூடாகச் செல்லுகின்ற திசை, அவ்விடத்தில் உள்ள [[புவியீர்ப்பு|புவியீர்ப்பின்]] திசையின் போக்கில் இருக்குமானால் அது நிலைக்குத்துத் திசை ஆகும்.
 
== நிலைக்குத்து தொடர்பான சில உண்மை நிலைகள் ==
 
நிலைக்குத்து என்ற சொல், அன்றாட நடவடிக்கைகளோடு ஒட்டியும், சாதாரணமாக நாங்கள் காணும் பொருட்கள், நிகழ்வுகள் தொடர்பிலும் மிகப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு கருத்துருவோடு ஒத்ததாக இருப்பினும், இதற்கான சரியான [[வரைவிலக்கணம்]] கூற முற்படுவது எளிமையானது அல்ல. நிலைக்குத்து என்பது தொடர்பான பின்வரும் குறிப்புக்கள் இதற்கான சரியான விளக்கத்தைப் பெறுவதற்கு உதவும்.
* பொதுவாக நிலைக்குத்து, ''[[கிடைத் தளம்]]'' (horizontal) என்பதற்குச் [[செங்குத்து|செங்குத்தானது]] எனப்படுகின்றது. இதுவும், மேற்குறிப்பிட்ட கிடைத் தளமும், நிலைக்குத்தும் ஒரே புள்ளியைக் குறித்ததாக இருக்கும்போதே பொருள் உடையதாகும். ஏனெனில், ''கிடை'' என்பதும் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மட்டுமே கிடையாக இருக்கும். உண்மையில் கிடை, நிலைக்குத்து என்பன ஒரு குறிப்பிட்ட புள்ளி அல்லது இடம் சார்ந்த கருத்துருக்கள் ஆகும். இதனால், நிலைக்குத்து, கிடைத்தளம் என்பன பற்றிப் பேசும்போது, அவை எப் புள்ளியைக் குறித்துப் பேசப்படுகின்றன என்பதைக் குறித்தல் அவசியம் ஆகின்றது.
 
* உண்மையில், பூமியைப் போன்ற சீரற்ற தன்மை கொண்ட கோளொன்றில், அக் கோள்கள் ஆக்கப்பட்ட பல்வேறு [[அடர்த்தி]]களைக் கொண்ட பொருட்களின் பரவுகை ஒரே தன்மைத்தாக இல்லாதிருப்பதன் காரணமாக, அவற்றின் [[ஈர்ப்பு வலயம்]] (gravity field), சீரானதாக அமைவதில்லை. இதனால் உண்மையான நிலைக்குத்துத் திசைகள் [[நேர்கோடு|நேர்கோட்டுத்]] திசையில் அமையாதது மட்டுமன்றி, ஒரே புள்ளியில் சந்திப்பதும் கிடையாது.
 
[[பகுப்பு: வானியல்]]
 
[[பகுப்பு: புவிப்பரப்பு அமைப்பியல்]]
 
[[பகுப்பு: வானியல்]]
[[பகுப்பு: புவிப்பரப்பு அமைப்பியல்]]
[[பகுப்பு:வடிவவியல்]]
 
[[pt:Vertical]]
[[sv:Vertikal]]
[[yi:ווערטיקעלווערטיקאל]]
[[zh:竖直]]
44,237

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/817401" இருந்து மீள்விக்கப்பட்டது