விக்கிப்பீடியா:முதல் கட்டுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Ravidreamsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
தமிழ் விக்கிப்பீடியா ஒவ்வொரு மாதமும் 40 இலட்சம் பக்கப் பார்வைகளுக்கு மேல் பெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உட்பட பலர் பயன்படுத்தி வருகிறார்கள். இத்தகைய,
குன்னர் மிர்தால்
 
'''தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்களும் கட்டுரை எழுதலாம் என்பதை அறிவீர்களா?'''
கார்ல் குன்னர் மிர்தால் (1898 டிசம்பர் 6– 1987 மே 17) என்பவர் சுவீடன் நாட்டு நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர், சமூகவியலாளர் மற்றும் அரசியல்வாதியாவார். அவர் தனது இன ரீதியிலான உறவுகளின் ஆய்விற்காக அமெரிக்காவில் நன்கு அறியப்பட்டவராவார். அது அவரது [1] எனும் புத்தகத்தில் முழுமையடைந்தது. அந்த ஆய்வானது 1954 ஆம் ஆண்டின் அமெரிக்க ஒன்றிய உச்ச நீதிமன்றத்தின் பிரௌன்னிற்கு எதிராக கல்வி வாரியம் பற்றிய வழக்கில் செல்வாக்கினைச் செலுத்தியது. அவர் பிரெடெரிக் ஹயேக்குடன் இணைந்து 1974 ஆம் ஆண்டில் பொருளுதார அறிவியலுக்கான நினைவு நோபல் பரிசினைப் பெற்றார். அது "அவர்களின் பணம் மற்றும் பொருளுதார நெகிழ்ச்சிகள் பற்றிய முன்னோடி பணிக்காகவும், பொருளுதாரம், சமூகம் மற்றும் நிறுவனப் போக்குகள் ஆகியவற்றின் இணைச்சார்புகளைப் பற்றிய ஆழமானப் பகுப்பாய்விற்கும் வழங்கப்பட்டது".[2]
 
'''இன்றே உங்கள் முதல் கட்டுரையைத் தொடங்குங்கள்!'''
வாழ்க்கை வரலாறு
குழந்தைப்பருவம்
மிர்தால், 1898 ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டின் குஸ்தாவ்ஸ்சில் டிசம்பர் 6 ஆம் நாள், கார்ல் அடோல்ஃப் மிர்தால் எனும் புகைவண்டித்தடத்தில் பணி புரியும் தொழிலாளிக்குப் பிறந்தார்.[3]
 
கீழே உள்ள பெட்டியில் கட்டுரையின் தலைப்பை இட்டு "கட்டுரையைத் தொடங்கவும்" என்ற பொத்தானை அழுத்தவும். அடுத்து வரும் பெட்டி ஒரு மின்னஞ்சல் எழுதும் பெட்டி போல் இருக்கும். அதில் உங்கள் கட்டுரையை இட்டுக் கீழே உள்ள '''பக்கத்தைச் சேமிக்கவும்''' எனும் பொத்தானை அழுத்துங்கள். உங்கள் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் இடம் பெற்றுவிடும்.
கல்வி மற்றும் துவக்கக்கால தொழில் வாழ்க்கை
 
<inputbox>
அவருக்கும் குஸ்தாவ் காசெல்லுக்கும் இடையே நடைபெற்றதான கற்பனையானது எனச் சொல்லப்படும் சாத்தியமுடைய உரையாடல் ஒன்றுள்ளது. காசெல் கூறியதாவது, "குன்னர், நீங்கள் உங்களைவிடப் பெரியவர்களிடம் மரியாதையுடன் இருக்க வேண்டும், காரணம் நாங்களே உங்கள் பதவியுயர்வைத் தீர்மானிப்பவர்கள் ஆவோம்". அதற்கு குன்னர் பதிலளித்தார், "ஆம். உண்மை, ஆனால் நாங்களே உங்களது மரண அஞ்சலியை எழுதப்போகிறவர்கள்".[4]
type=create
preload=Template:New_page
editintro=Template:Welcome
default=
</inputbox>
 
'''சில எளிய வழிமுறைகள்:'''
குன்னர் மிர்தால் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்திடமிருந்து 1923 ஆம் ஆண்டு சட்டத்தில் பட்டம் பெற்று பட்டதாரியானார். மேலும் அங்கிருந்து 1927 ஆம் ஆண்டு பொருளியலில் முனைவர் பட்டமும் பெற்றார். அவர் 1924 ஆம் ஆண்டு ஆல்வா ரீமெரை மணந்தார்.[6]
 
1. கட்டுரைத் தலைப்பும் உள்ளடக்கமும் தமிழில் இருக்க வேண்டும். தமிழில் எழுத மேலுள்ள 'தேடு' பெட்டியில் எழுதி இங்கு வெட்டி ஒட்டலாம். எல்லா இடங்களிலும் தமிழில் எழுத [[விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு|தமிழில் தட்டச்சு செய்ய உதவும் பக்கம்]] பாருங்கள்.
குன்னர் மிர்தாலின் 1927 ஆம் ஆண்டு பதிக்கப்பட்ட முனைவர் பட்ட ஆய்வுரையில் அவர் விலை அமைக்கப்படுதலில் எதிர்பார்ப்புக்களின் பாத்திரத்தை ஆராய்ந்தார். அவரது பகுப்பாய்வுகள் ஸ்டாக்ஹோம் சிந்தனைப்பள்ளியை வலுவானதொரு செல்வாக்கிற்குட்படுத்தின.
 
2. நீங்கள் வாழும் ஊர், நீங்கள் அண்மையில் படித்த புத்தகம், நீங்கள் பயிலும் கல்வித் துறை என்பது போன்று எந்த வகையான தலைப்புகள் குறித்தும் நீங்கள் எழுதலாம். ஆங்கில விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளை மொழிபெயர்த்தும் எழுதலாம். பிறருக்குக் காப்புரிமை உள்ள கட்டுரைகள், படிமங்களைப் பயன்படுத்த வேண்டாம். (ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகள், அவை எழுதப்பட்டுள்ள மொழி நடை ஆகியவற்றைக் கவனித்தால் என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புரிந்துவிடும்.)
அவர் 1925 மற்றும் 1929 ஆம் ஆண்டுகளுக்கிடையில் பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் பயின்றார். அவர் ஒரு ராக்ஃபெல்லர் ஆய்வாளராவார். மேலும் அமெரிக்காவிற்கு 1929-30 ஆம் ஆண்டில் பயணம் செய்தார். இக்காலகட்டத்தில் அவர் முதலாவதாக வெளிவந்த தனது ஒரு சில புத்தகங்களை பதிப்பித்தார். அதில் "தி பொலடிகல் எலிமெண்ட் இன் தி டெவலெப்மெண்ட் ஆஃப் இகனாமிக் தியரி" யும் உள்ளடங்கும்.ஐரோப்பா திரும்பிய பிறகு அவர் ஓராண்டு ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் போஸ்ட் கிராஜுவேட் இன்ஸ்டியூட் ஆஃப் இண்டெர்நேஷனல் ஸ்டடீஸ்சில் இணைப் பேராசிரியராக சேவைப் புரிந்தார். [8]
 
3. கட்டுரைகள் தகவலை மட்டும் முன்னிறுத்தி சொந்தக் கருத்துகள் இன்றி, நடுநிலையுடன், ஆதாரத்துடன் இருக்க வேண்டும். தனி நபர்கள், நிறுவனங்கள் பற்றிய விளம்பரங்கள், உயர்வு நவிற்சிகளைத் தவிர்க்கவும்.
குன்னர் மிர்தால் 1920 ஆம் ஆண்டுகளில் ஓர் பாணியாக ஆகி வந்த கோட்பாட்டளவிலான கணித மாதிரியமைப்புக்களால் முதலில் கவரப்பட்டார். மேலும் லண்டனைத் தளமாகக் கொண்ட எகனாமெட்ரிக் சொசைட்டியை நிறுவ உதவி புரிந்தார். இருப்பினும் பிற்காலத்தில் அவர் இயக்கத்தைக் குற்றஞ்சாட்டினார். பொருளாதார வளர்ச்சியில் செல்வ விநியோகம் அதனை ஆட்டிப்படைக்கும் பிரச்சினையை இயக்கமானது புறந்தள்ளுகிறது. அது தவறான புள்ளி விவரங்களைப் பயன்படுத்துகிறது; மேலும் அதன் சூத்திரங்களில் தவறிப்போகும் தரவிற்காக கிரேக்க எழுத்துக்களை பதிலீடாக்குகிறது மற்றும் தர்க்க முறையை அவமதிக்கிறது என்றும் குற்றஞ்சாட்டினார். அவர் எழுதினார், " இணை குணகங்கள் (புள்ளியியலில் இரு பொருள்களின் தொடர்பை விளக்குபவை)விளக்கங்கள் அல்ல; அது தவிர அவை போலியானவையாகலாம். பின்லாந்தில் கொல்லப்படும் நரிகளுக்கும் விவாகரத்துக்களுக்கும் இடையிலான உயர்ந்த இணை குணகங்கள் இருப்பது போல போலியானவையாகும்". பேராசிரியர் மிர்தால் ஜான் மேனார்ட் கீன்ஸ்சின் கருத்தாக்கங்களுக்கு துவக்கக்கால ஆதரவாளராவார். இருந்தாலும் கூட அவர் தேசிய நிதிநிலை அறிக்கைகளை பொருளாதாரத்தை வேகமாக்கவோ அல்லது மெதுவாக்கவோ அனுசரிப்பது என்னும் அடிப்படை யோசனையானது அவராலேயே முதலில் உருவாக்கப்படும் என்று நிலைப்படுத்தி வந்தார். மேலும் அவரது 1932 ஆம் ஆண்டு புத்தகமான மானிடரி இகனாமிக்ஸ்சில் தெளிவாக்கப்பட்டிருப்பதாக நிலைப்படுத்தினார். அப்புத்தகம் கீன்ஸ்சின் ஜெனரல் தியரி ஆஃப் எம்ப்ளாய்மெண்ட், இண்ட்ரஸ்ட் அண்ட் மணி எனும் புத்தகம் வெளிவருவதற்கு நான்காண்டுகளுக்கு முன்பே பதிப்பிக்கப்பட்டதாகும்.[9]
 
4. நீங்கள் எழுதும் கட்டுரைகள் உடனுக்குடன் மற்றவர்களின் பார்வைக்கு வரும். யாருடைய ஒப்புதலும் தேவை இல்லை. நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பில் ஏற்கனவே கட்டுரை இருந்தால் அதனை நீக்காது, கூடுதலாகத் தகவலைச் சேர்த்துச் சேமிக்கலாம்.
தொழில் வாழ்க்கை
அவர் 1933 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் சமூக ஜனநாயகவாதக் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.
 
5. தவறான தகவல், விளம்பர நோக்கம் போன்றவற்றைத் தவிருங்கள். அது போன்ற தகவல்கள் உடனடியாக நீக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
அவர் ஒருசேர ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழக பொருளாதார பள்ளியில் பேராசிரியராகவும், நாடாளுமன்றத்தில் சமூக ஜனநாயகவாதக் கட்சியின் ஓர் உறுப்பினராகவும் 1933 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை விளங்கி வந்தார்.
 
'''பிழை செய்து விடுவோமோ என்ற கவலையின்றி தயங்காது எழுதத் தொடங்குங்கள். மற்ற விக்கிப்பீடியர்கள் உங்களுக்கு உதவக் காத்திருக்கின்றனர். நன்றி!'''
அவர் தனது மனைவியான ஆல்வா மிர்தாலுடன் இணைந்து எழுதி க்ரைசிஸ் இன் தி பாப்புலேஷன் கொஸ்சன் ([10], 1934) எனும் நூலுக்கு இணையாசிரியரானார். குன்னர் மற்றும் ஆல்வாவின் படைப்புக்கள் சமூக விவகாரங்களுக்கான அமைச்சர் குஸ்தாவ் மோலர் குடும்பங்களுக்கு சமூக ஆதரவளிக்க ஆட்கொண்ட கொள்கைகளை ஊக்கப்படுத்தின.
 
குன்னர் மிர்தால் கார்னெகி கார்ப்பரேஷனால் நிதியுதவியளிக்கப்பட்டு, 1938 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அமெரிக்காவின் இனங்களின் உறவுகளைப் பற்றிய சமூக, பொருளுதார, மானுடவியல் மற்றும் சட்டத் தரவுகள் பேராய்விற்கு தலைமையேற்றார். அம் முயற்சியின் விளைவு குன்னர் மிர்தாலின் நன்கறியப்பட்ட [11] படைப்பாகும். அது ஆர்.எம்.இ. ஸ்டெர்னெர் மற்றும் ஆர்னால்ட் ரோஸ் ஆகியோரின் உதவியோடு எழுதப்பட்டு 1944 ஆம் ஆண்டு பதிக்கப்பட்டது.[13] அவர் இனங்களின் உறவுமுறையின் பிரச்சினையை ஓர் இரண்டும் கெட்டான் நிலை என்கிற இயல்புடையதாகக் கூறினார். அதற்கு உயர் கோட்பாட்டுகளுக்கு இடையிலாக காணப்பட்ட மோதலானது ஒரு புறம் அவர் "அமெரிக்க நம்பிக்கை" என அழைத்து அடையாளப்படுத்தியதற்கும் பிறகொரு புறம் இதர ஒன்றின் மோசமானச் செயல்பாட்டிற்கும் இருந்ததுவே காரணமாகும். உள்நாட்டுப் போருக்குப் பிறகான தலைமுறைகளில் அமெரிக்காவானது அதன் மனித உரிமைக் கோட்பாடுகளை தனது பத்தில் ஒரு பங்கு ஆஃப்ரிக்கன்-அமெரிக்கன்கள் (கருப்பர்) இடையே நடைமுறைப்படுத்த இயலவில்லை.[15] இப்புத்தகம் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் அதன் 1954 ஆம் ஆண்டு பிரவுனுக்கு எதிராக கல்வி வாரியம் என்ற வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. அத்தீர்ப்பு பொதுப் பள்ளிகளில் இன வேற்றுமையை சட்ட விரோதமாக்கியது. மிர்தால் இது போன்ற ஓர் ஆய்வினை பாலின சமமின்மை மீதும் மேற்கொள்ள திட்டமிட்டார்; ஆனால் இத்திட்டத்திற்கு நிதியுதவியை தேட இயலவில்லை, ஆகையால் அவர் அதனை நிறைவேற்றவில்லை.
 
இரண்டாம் உலகப் போரின் போது குன்னர் மிர்தால் தீவிரமாக, வெளிப்படையாக நாஜிகளுக்கு எதிராக இருந்தார். தனது மனைவி ஆல்வாவுடன் இணைந்து 1941 ஆம் ஆண்டு அவர் காண்டாக்ட் வித் அமெரிக்கா எனும் நூலை எழுதினார். அது அமெரிக்காவின் ஜனநாயக நிறுவனங்களை புகழ்ந்தது.[16]
 
குன்னர் மிர்தால் வர்த்தக அமைச்சராக டாக் எர்லாண்டர்ஸ்சின் அரசில் 1945 ஆம் ஆண்டிலிருந்து 1947 ஆம் ஆண்டு வரை சேவை புரிந்தார்.
 
குன்னர் மிர்தால் 1947 ஆம் ஆண்டில் ஐக்கிய நாட்டு ஐரோப்பிய பொருளாதார குழுவிற்கு செயலாளராக ஆனார். அவரது பதவி காலத்தில் முன்னணி மையங்களுள் ஒன்றான பொருளாதார ஆய்வு மற்றும் கொள்கை மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார்.[18] பதவியில் பத்தாண்டுகள் கழித்து விட்டு, முனைவர் மிர்தால் செயலாளராக 1957 ஆம் ஆண்டு பதவி விலகினார். 1956 மற்றும் 1957 ஆம் ஆண்டில் அவரால் அன் இண்டர்னநேஷனல் இகானமி, பிராஃப்லெம்ஸ் அண்ட் பிராஸ்பெக்ட்ஸ், ரிச் லேண்ட்ஸ் அண்ட் புவர் மற்றும் இகனாமிக் ரியரி அண்ட் அண்டெர்டெவலெஃப்ட் ரீஜன்ஸ் ஆகியவற்றை பதிப்பிற்க முடிந்தது.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:முதல்_கட்டுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது