தொப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
{| class="wikitable"
|-
!படம்
!பெயர்
!விளக்கம்
!படம்
|-
|[[Image:DarkGreenAscotCapOnHead.jpg|100px]]
|'''[[அசுக்கொட் தொப்பி]]'''
|கடினமானது. ஆண்கள் அணியும் தொப்பி. தட்டைத் தொப்பியைப் போன்றது எனினும் இதன் கடினத்தன்மையாலும், வட்டமான வடிவத்தாலும் அதிலிருந்து வேறுபடுகின்றது.
|[[Image:DarkGreenAscotCapOnHead.jpg|100px]]
|-
|[[Image:Akubra-style hat.jpg|100px]]
|'''[[அகுப்ரா]]'''
|உரோம அட்டையினால் செய்யப்பட்ட ஆசுத்திரேலியத் தொப்பி. அகலமான விளிம்புடன் கூடியது.
|[[Image:Akubra-style hat.jpg|100px]]
|-
|[[Image:Korean hat-Ayam-01.jpg|100px]]
|'''[[அயம்]]'''
|மழைக்காலத்தில் அணியப்படும் கொரியாவின் பாரம்பரியத் தொப்பி. யோசியன் காலத்தில் (1392-1910) பெரும்பாலும் பெண்கள் அணிந்தது.
|[[Image:Korean hat-Ayam-01.jpg|100px]]
|-
|[[File:20070102 per erik strandberg balaclava 1.jpg|100px]]
|'''[[பலக்லாவா (தொப்பி)|பலக்லாவா]]'''
|முகம் மட்டும் திறந்திருக்கும்படி தலை முழுவதையும் மூடியிருக்கும் ஒரு வகைத் தலையணி. சிலவற்றில் முகத்தின் மேற்பகுதி அல்லது கண்கள் மட்டும் திறந்திருக்கும். இதைப் பனிச்சறுக்கு முகமூடி என்றும் அழைப்பதுண்டு.
|[[File:20070102 per erik strandberg balaclava 1.jpg|100px]]
|-
|[[File:Balmoral bonnet black.jpg|100px]]
|'''[[பால்மோரல் பொனட்]]'''
| இசுக்கொட்டியர்களின் பாரம்பரியத் தொப்பி. இசுக்கொட்டிய உயர்நிலப் பகுதியினரின் ஆடைகளின் ஒரு பகுதியாக அணியப்படுவது.
|[[File:Balmoral bonnet black.jpg|100px]]
|-
|[[Image:Katalanische Barretina.jpg|100px]]
|'''[[பாரென்டினா]]'''
|பாரம்பரியத் தொப்பி. சிவப்பு நிறமானது. தற்போது கட்டலன் மக்களின் அடையளமாக அணியப்படுவது.
|[[Image:Katalanische Barretina.jpg|100px]]
|-
|[[Image:Texas Tech Red Raiders baseball cap.jpg|100px]]
|'''[[அடிப்பந்துத் தொப்பி]]'''
|ஒரு வகை மென் தொப்பி. நீண்டதும், இறுகியதும் வளைந்ததுமான உச்சிப்பகுதியைக் கொண்டது.
|[[Image:Texas Tech Red Raiders baseball cap.jpg|100px]]
|-
|[[Image:Noogler.png|100px]]
|'''[[பீனி]]'''
|முன்மறைப்புடன் கூடிய அல்லது அது இல்லாத விளிம்பில்லாத தொப்பி. ஒருகாலத்தில் பள்ளிச் சிறுவர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. சில தொப்பிகளின் ஒரு சுழலும் விசிறியும் இருப்பதுண்டு.
 
கனடா, நியூசிலாந்து, ஆசுத்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் ''துக்'' என அழைக்கப்படும் பின்னல் தொப்பியையும் பீனி என அழைப்பதுண்டு.
|[[Image:Noogler.png|100px]]
|-
|[[Image:1st Sardinia Grenadiers Bastille Day 2007 n1.jpg|100px]]
|'''[[கரடித்தோல் தொப்பி]]'''
|முழுச் சீருடையுடன் பட்டாளத்துக் காவலர்கள் அணியும் உரோமத்தாலான உயரமான தொப்பி. வாள் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக வடிவமைக்கப்பட்டது. பக்கிங்காம் மாளிகைக் காவலர்கள் இதனை அணிந்திருப்பதைக் காணலாம்.
|[[Image:1st Sardinia Grenadiers Bastille Day 2007 n1.jpg|100px]]
|-
|[[Image:Beaver-felt-hat-ftl.jpg|100px]]
|'''[[பீவர் தொப்பி]]'''
|அழுத்தப்பட்ட பீவர் உரோமத்தால் செய்யப்பட்டது.
|[[Image:Beaver-felt-hat-ftl.jpg|100px]]
|-
|[[Image:Austria-GreenBeret.jpg|100px]]
|'''[[பெரெட்]]'''
|மென்மையான வட்டத் தொப்பி அழுத்திய கம்பளியால் ஆனது. தட்டையான உச்சியைக் கொண்ட இத் தொப்பியை ஆண்களும், பெண்களும் அணிவர். பாரம்பரியமாக பிரான்சுடன் தொடர்புடையது. படைத்துறையில் பயன்படுவது.
|[[Image:Austria-GreenBeret.jpg|100px]]
|-
|[[Image:Bicorne hat Ecole Polytechnique.jpg|100px]]
|'''[[பைக்கோர்னே]]'''
|இரண்டு மூலைகளைக் கொண்ட படைத்துறைத் தொப்பி. ''காக்ட் தொப்பி''என்றும் அறியப்படுகிறது.
|[[Image:Bicorne hat Ecole Polytechnique.jpg|100px]]
|-
|[[Image:Biret.JPG|100px]]
|'''[[பிரேட்டா]]
|மூன்று அல்லது நான்கு முகடுகள் அல்லது உச்சிகளுடன் கூடிய சதுர வடிவான தொப்பி. ரோமன் கத்தோலிக்கம், அங்கிலிக்கன், லூத்தெரன் கிறித்தவப் பிரிவுகளைச் சேர்ந்த குருமார்கள் அணிவது.
|[[Image:Biret.JPG|100px]]
|-
|[[Image:BoaterStrawHat wb.jpg|100px]]
|'''[[போட்டர் (தொப்பி)|போட்டர்]]'''
|தட்டையான விளிம்பையும், தட்டையான உச்சிப்பகுதியையும் கொண்ட புல் தொப்பி. முன்னாளில் கடலோடிகள் அணிந்தது.
|[[Image:BoaterStrawHat wb.jpg|100px]]
|-
|[[Image:Tigerstripehat.JPG|100px]]
|'''[[பூனீ தொப்பி]]'''
|ஒரு மென் பருத்தித் துணியாலான அகன்ற விளிம்பைக் கொண்ட தொப்பி. படைத்துறையினர் பயன்படுத்துவது.
|[[Image:Tigerstripehat.JPG|100px]]
|-
|[[Image:1800s Boss of the plains 5.jpg|100px]]
|'''[[Boss of the plains]]'''
|எல்லப் பருவகாலங்களிலும் பயன்படக்கூடிய எடை குறைந்த தொப்பிஜான் பி. இசுட்டெட்சன் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
|[[Image:1800s Boss of the plains 5.jpg|100px]]
|-
|[[Image:Bowler Hat sw fcm.jpg|100px]]
|'''[[பௌலர் தொப்பி]]'''
|வட்டமான மேற்பகுதியுடன் கூடிய உரோம அட்டைத் தொப்பி. 1850 ஆம் ஆண்டின் லீசெசட்டரின் இரண்டாவது ஏர்ல் ஆன தாமசு கோக் என்பவரது வேலையாட்களுக்காகத் தயாரிக்கப்பட்டது. சில வேளைகளில் ''டேர்பி தொப்பி'' எனவும் அழைக்கப்படுகிறது.
|[[Image:Bowler Hat sw fcm.jpg|100px]]
|-
|[[Image:Bucket hat line drawing.svg|100px]]
|'''[[பக்கெட் தொப்பி]]'''
|ஒரு மென் பருத்தித் துணியாலான தொப்பி, அகலமான விளிம்பு கீழ்நோக்கிச் சரிந்திருக்கும்.
|[[Image:Bucket hat line drawing.svg|100px]]
|-
|[[Image:8e hussards 1804(fr).jpg|100px]]
|'''[[பசுபி]]'''
|மென்மையான உரோமத்தால் ஆன சிறிய, படைத்துறைத் தொப்பி.
|[[Image:8e hussards 1804(fr).jpg|100px]]
|-
|[[File:Mary Bomar.jpg|100px]]
|'''[[கம்பைன் தொப்பி]]'''
|அகன்ற விளிம்புடன் கூடிய புல் அல்லது உரோம அட்டையாலான தொப்பி. உயரமான மேற்பகுதியைக் கொண்டது.
|[[File:Mary Bomar.jpg|100px]]
|-
|[[File:PilgrimsHat.jpg|100px]]
|'''[[கப்போட்டெயின்]]'''
|1590கள் தொடக்கம் 1640கள் வரை இங்கிலாந்திலும், வடமேற்கு ஐரோப்பாவிலும் அணியப்பட்டது. இதை ''யாத்திரீகர் தொப்பி'' என்றும் பரவலாக அழைத்தனர்.
|[[File:PilgrimsHat.jpg|100px]]
|}
 
"https://ta.wikipedia.org/wiki/தொப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது