மண்ணியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"மண் பற்றி ஆயும் கல்வித் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
மண் பற்றி ஆயும் கல்வித் துறை '''மண்ணியல்''' ஆகும். மண் எப்படி உருவாகிறது, மண்ணின் தன்மைகள், மண்ணை வகைப்படுத்தல், மண்ணை மேலாண்மை செய்தல் போன்ற கூறுகளை இத் துறை ஆய்கிறது. உழவர்கள், பொறியியலாளர்கள், நிலவியலாளர்கள், சூழலியலாளர்கள், உயிரியலாளர்கள் எனப் பல வகைப்பட்டவர்கள் இத் துறையைப் பயன்படுத்துகிறார்கள்.
 
== மேலும் படிக்க ==
*[[மண்]]
 
[[பகுப்பு:மண்]]
"https://ta.wikipedia.org/wiki/மண்ணியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது