இழையவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:Microscope with stained slide.jpg|thumb|300px|ஒளிநுண்ணோக்கியால் ஆராயப்படும் பொருட்டு வைக்கப்பட்டுள்ள சாயமேற்றப்பட்ட திசுவியல் மாதிரி ]]
'''திசுவியல்''' ''(Histology)'' என்பது தாவர மற்றும் விலங்கு [[செல்]]களின் நுண்ணிய கட்டமைப்பைப் பற்றிப் படிக்கும் அறிவியற் துறை ஆகும். திசுக்களை மெல்லிய துண்டுகளாக வெட்டி அவற்றை சாதாரண ஒளி நுண்ணோக்கி அல்லது [[எலக்ட்ரான் நுண்ணோக்கி]] மூலம் ஆய்வு செய்வதன் மூலம் திசுவியல் அறிவு பெறப்படுகிறது. இச்செயல் முறையில் செல்களின் பல்வேறு பாகங்களை வேறுபடுத்தி அறிய [[சாயம்|சாயங்கள்]] பயன்படுத்தப்படுகின்றன.
 
==திசுவியலும் திசுநோய்த்தோற்றவியலும்==
திசுவியல் என்பது ஆரோக்கிய நிலையில் உள்ள திசுக்களைப் பற்றிய படிப்பு. [[திசு நோய்த்தோற்றவியல்]] ''(Histopathology)'' என்பது நோய் நிலையில் உள்ள திசுக்களைப் பற்றிய படிப்பு ஆகும். திசுவியல் என்பது அடிப்படை மருத்துவ அறிவியல் துறைகளுள் ஒன்றான [[உடற்கூற்றியல்|உடற்கூறு இயலுள்]] உட்துறைகளுள் ஒன்றாகும். திசு நோய்த்தோற்றவியலோ [[நோய்த்தோற்றவியல்]] ''(Pathology)'' துறையின் உட்பிரிவு ஆகும். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கட்டி சாதாரண கட்டியா அல்லது புற்றுக்கட்டியா என்பதையும் அது புற்றுக்கட்டியாயின் அது [[புற்று நோய்]] எந்த நிலையில் உள்ளது என்பன போன்றவற்றை எல்லாம் திசு நோய்த்தோற்றவியலாளர் மட்டுமே உறுதிபடுத்த முடியும்
"https://ta.wikipedia.org/wiki/இழையவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது