மு. க. ஸ்டாலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
 
| name = மு.க. ஸ்டாலின்இசுடாலின்
| image = Mkspicture.jpg
| caption = முன்னாள் [[துணை முதலமைச்சர்]], தமிழ்நாடு
வரிசை 30:
}}
 
'''முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்இசுடாலின்''' (பிறப்பு: [[மார்ச் 1]], [[1953]]), [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தைச்]] சேர்ந்த அரசியல்வாதி ஆவார். தமிழகத்தின் [[துணை முதலமைச்சர்|துணை முதலமைச்சராகவும்]] [[உள்ளாட்சித் துறை]] அமைச்சராகவும் இவர் [[மே 29|29 மே]] 2009 முதல் [[மே 15]], [[2011]] வரை பொறுப்பு வகித்துள்ளார்.<ref name=Stalin>[http://www.tn.gov.in/pressrelease/pr290509/pr290509_Governor.pdf "தமிழக ஆளுனரின் பத்திரிகைக் குறிப்பு"], மே 29, 2008.</ref>. இவர் தமிழக அரசியல்வாதி [[மு. கருணாநிதி]]யின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அண்ணன் [[மு.க. அழகிரி]]யும், தங்கை [[கனிமொழி]]யும் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தைச்]] சேர்ந்த அரசியல்வாதிகளே. சட்டமன்ற அவை உறுப்பினராகவும், சென்னை மாநகராட்சித் தலைவராகவும் இதற்கு முன்னர் ஸ்டாலின்இசுடாலின் பொறுப்பு வகித்துள்ளார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
வரிசை 36:
 
== பள்ளிப்பருவம் ==
ஸ்டாலின்இசுடாலின் [[சென்னை]] [[அண்ணா சாலை|அண்ணா சாலையில்]] உள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் படிக்க விண்ணப்பித்தபொழுது அவரின் புரட்சிப் பெயரைக் கண்டு அவரை பள்ளியில் சேர்த்துக்கொள்ள பள்ளி நிருவாகம் மறுத்தது. இதனால் [[சென்னை]] [[சேத்துபட்டு]] கிறித்துவகிறித்துவக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து மேல்நிலை வரை கல்வி பயின்றார்.
 
== அரசியல் வாழ்க்கை ==
வரிசை 56:
இளைஞர் அணியின் செயலாளராக தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவரை சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை அன்றைய முதல்வராக இருந்த [[மு.கருணாநிதி]] வழங்கினார். ஸ்டாலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை. (கவுன்சிலர்கள்) மாநகராட்சி உறுப்பினர்கள்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர்.
 
ஆனால் முதல் முறையாக [[1996]] ஆம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின்இசுடாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்.<ref name="thatstamilstalinf"/>.
 
==== மேம்பாலங்கள்====
வரிசை 83:
|align=center | 3
| பாந்தியன் சாலை
| காசா மேஜர்மேசர் சந்திப்பு
|-style="background:#EECCAA; border:white;border-bottom 2px solid black;"
|align=center | 4
| புரசைவாக்கம் செடுஞ்சாலை
| பெரம்பூர் பேரக்ஸ்பேரக்சு சாலை சந்திப்பு
|-style="background:#EECCAA; border:white;border-bottom 2px solid black;"
|align=center | 5
| டாக்டர் ராதாகிருஷ்ணன்ராதாகிருசுணன் சாலை
| ராயப்பேட்டை செடுஞ்சாலை
|-style="background:#EECCAA; border:white;border-bottom 2px solid black;"
|align=center | 6
|டாக்டர் ராதாகிருஷ்ணன்ராதாகிருசுணன் சாலை
| டி டி கே சாலை
|-style="background:#EECCAA; border:white;border-bottom 2px solid black;"
வரிசை 103:
|align=center | 8
|சர்தார் பட்டேல் சாலை
|லாட்டீஸ்லாட்டீசு பாலம் சாலை சந்திப்பு
|-style="background:#EECCAA; border:white;border-bottom 2px solid black;"
|align=center | 9
"https://ta.wikipedia.org/wiki/மு._க._ஸ்டாலின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது