கைவினை வெடி குண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி rm deadlink
வரிசை 5:
'''கைவினை வெடிகுண்டு ''' (improvised explosive device, '''IED''') அல்லது '''தெருவோர குண்டு''' என்பது கைவினையாக வீடுகளில் செய்யப்பட்டு, வழமையான படைத்துறை சண்டைகளைப் போலன்றி மாற்றுவழிகளில் செயல்படுத்துகின்ற வெடிகுண்டுகளாகும். வழமையான படைத்துறை ஆயுதங்களை, காட்டாக எறிகணைகளை, வெடிக்கவைக்கும் இயங்குமுறையோடு இணைத்தும் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
 
இத்தகைய கைவினை வெடிகுண்டுகளை [[தீவிரவாதம்|தீவிரவாதிகள்]] செயல்படுத்தலாம்; அல்லது வழமையில்லா போர்களில் [[கொரில்லாப் போர்முறை]]யில் போராளிகளும் அதிரடி படைகளும் தங்கள் சண்டைக்களங்களில் பயன்படுத்தலாம். இரண்டாவது இராக் போரின்போது கைவினை வெடிகுண்டுகள் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டன; 2007ஆம் ஆண்டு இறுதியில் இராக்கில் இறந்த கூட்டுப் படையினரில் 64% கைவினை வெடிகுண்டுகளுக்கே பலியாயுள்ளனர்.<ref name="icasualties" /> [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானிலும்]] கிளர்ச்சிக்காரர்கள் இவ்வகை வெடிகுண்டுகளால் 2001 முதல் இன்றுவரை 66% கூட்டுப் படையினரை அழித்ததாக மதிப்பிடப்படுகிறது.<ref>http://home.mytelus.com/telusen/portal/NewsChannel.aspx?CatID=National&ArticleID=news/capfeed/national/n102529A.xml</ref>
 
[[தமிழீழ விடுதலைப் புலிகள்]] [[இலங்கை]]யின் படைத்துறை இலக்குகளை நோக்கி இத்தகைய வெடிகுண்டுகளையே பயன்படுத்தினர்.<ref>{{cite web|url=http://www.pbs.org/frontlineworld/stories/srilanka/globalthreat.html |title=Suicide Terrorism: A Global Threat |publisher=Pbs.org |date= |accessdate=2009-10-18}}</ref><ref>{{cite web|url=http://www.hindu.com/2006/04/13/stories/2006041304711500.htm |title=13 killed in blasts, arson in Sri Lanka |publisher=Hindu.com |date=2006-04-13 |accessdate=2009-10-18}}</ref> [[இந்தியாவில் தீவிரவாதம்|இந்தியாவிலும் தீவிரவாத தாக்குதல்களில்]] கைவினை வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 
==மேற்கோள்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/கைவினை_வெடி_குண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது