சீன ஓவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "ஓவியம்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
[[Image:Ma Lin 001.jpg|thumb|மா லின் 1246 இல் பட்டுத் துணியில் மையால் வரைந்த சுவரில் மாட்டும் சுருள் ஓவியம், 110 .5 செ.மீ அகலமானது.]]
[[Image:Ma Lin 001.jpg|thumb|Wall scroll painted by [[Ma Lin]] in 1246. Ink on silk, 110.5 cm wide.]]
'''சீன ஓவியம்''' உலகின் பழமை வாய்ந்த தொடர்ச்சியான கலை மரபுகளுள் ஒன்று. தொடக்ககாலச் சீன ஓவியங்கள் பொருட்களையோ நிகழ்வுகளையோ காட்டுவனவாக அல்லாமல் கோலவுருக்களையும் வடிவங்களையும் கொண்ட அலங்காரங்களாகவே இருந்தன. [[கற்காலம்|கற்கால]] [[மட்பாண்டம்|மட்பாண்டங்களில்]] சுருள் வடிவங்கள், [[நெளிவரி]]கள், [[புள்ளி]]கள், [[விலங்கு]]கள் போன்றவை வரையப்பட்டிருந்தன. [[போரிடும் நாடுகள் காலம்]] (கிமு 403-221) என்று அழைக்கப்பட்ட காலப்பகுதியிலேயே சீன [[ஓவியர்]]கள் தமது ஓவியங்களில் தம்மைச் சுற்றியுள்ளவற்றைக் காட்ட முற்பட்டனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சீன_ஓவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது