கிளைமோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: en:M18 Claymore mine; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 68:
 
==== விடுதலைப் புலிகள் பயன்படுத்துபவை ====
விடுதலைப் புலிகள் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய காலத்திலிருந்து கிளைமோர்களை அதிகளவில் பயன்படுத்திபயன்படுத்தினர் வருகிறார்கள். [[இலங்கை]]யில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளால்]] மிகவும் சக்தி வாய்ந்த கிளைமோர் கண்ணிகள் தயாரிக்கப்படுகின்றனதயாரிக்கப்பட்டன.
 
* தொன்னூறுகளின் தொடக்கத்தில் தயாரிக்கப்பட்ட கிளைமோர். இது 15 கிலோகிராம் எடை கொண்டது. உருக்கு உருளைகள் பயன்படுத்தப்படவில்லை. இலக்கின் பக்கமாக இருக்கும் தடித்த உருக்குத் தகடு சிதறி இலக்கைத் தாக்கும்.
* செந்தூரன் 96. இதுவே புலிகளால் தயாரிக்கப்பட்ட முதலாவது உயர்நுட்பக் கிளைமோர். புலிகளால் இன்றுவரை மிக அதிகளவில் பயன்படுத்தப்படும்பயன்படுத்தப்பட்ட கிளைமோர்க் கண்ணிவெடி இதுவே. பிற்பட்ட காலத்தில் தமது சிறப்புத் தேவைகளுக்காக உருவம், நிறை, தாக்கம், வெடிமருந்து என்பவற்றை மாற்றி மாற்றி பலவிதமான கிளைமோர்களை பலபெயர்களில் புலிகள் தயாரித்துப் பயன்படுத்தி வருகிறார்கள்பயன்படுத்தினர்.
* இராகவன். இது வழமையான கிளைமோர்கள் போன்று குறிப்பிட்ட பாகையில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மாறாக 360 பாகையிலும் சிதறுதுண்டுகளை ஏவி பாரிய அழிவை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டது.
* கட்டுப்பாடற்ற தாக்குதல் வகைக்குரியதாக விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட கிளைமோர் 'சாந்த குமாரி'. இது விடுதலைப்புலிகளின் கண்ணிவெடிப்பிரிவில் மகளிர் அணியின் தளபதிகளில் ஒருவராக இருந்து களத்தில் பலியானஇறந்த லெப்.கேணல் சாந்த குமாரி நினைவாகத் தயாரிக்கப்பட்டது. இடறுகம்பிப் பொறிமுறையுடன் கூடியதாக இக்கிளைமோர் வடிவமைக்கப்பட்டிருந்தது.
 
[[பகுப்பு:பொறி வெடிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிளைமோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது