கிளைமோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 70:
விடுதலைப் புலிகள் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய காலத்திலிருந்து கிளைமோர்களை அதிகளவில் பயன்படுத்தினர் . [[இலங்கை]]யில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளால்]] மிகவும் சக்தி வாய்ந்த கிளைமோர் கண்ணிகள் தயாரிக்கப்பட்டன.
 
* தொன்னூறுகளின்தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தயாரிக்கப்பட்ட கிளைமோர். இது 15 கிலோகிராம் எடை கொண்டது. உருக்கு உருளைகள் பயன்படுத்தப்படவில்லை. இலக்கின் பக்கமாக இருக்கும் தடித்த உருக்குத் தகடு சிதறி இலக்கைத் தாக்கும்.
* செந்தூரன் 96. இதுவே புலிகளால் தயாரிக்கப்பட்ட முதலாவது உயர்நுட்பக் கிளைமோர். புலிகளால் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட கிளைமோர்க் கண்ணிவெடி இதுவே. பிற்பட்ட காலத்தில் தமது சிறப்புத் தேவைகளுக்காக உருவம், நிறை, தாக்கம், வெடிமருந்து என்பவற்றை மாற்றி மாற்றி பலவிதமான கிளைமோர்களை பலபெயர்களில் புலிகள் தயாரித்துப் பயன்படுத்தினர்.
* இராகவன். இது வழமையான கிளைமோர்கள் போன்று குறிப்பிட்ட பாகையில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மாறாக 360 பாகையிலும் சிதறுதுண்டுகளை ஏவி பாரிய அழிவை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/கிளைமோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது