குந்தா நீர்மின்னாக்கத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "தமிழ்நாட்டில் உள்ள அணைகள்" (using HotCat)
சி →‎அமைவு: இடைவெளிகள்
வரிசை 6:
அவலாஞ்சி, எமரால்டு என்னும் இரண்டு காட்டாறுகள் தேவபெட்டா, கரைக்கடா, கௌலின் பெட்டா, போர்த்திமந்து என்ற 8000அடி உயரமலைகளினிடையே ஒடி ஒன்றாகக் கலந்து '''குந்தா ஆறு''' என்ற பெயரினைப் பெறுகிறது.
 
6000 [[அடி]] உயரத்தில் சில்லஅள்ளாசில்ல அள்ளா என்ற [[ஆறு]]ம், அதன்கீழே கனர அள்ளா, கௌளி முளி அள்ளா, பெகும்ப அள்ளா என்ற சிற்றாறுகளும், குந்நாவுடன் இணைகின்றன. குந்தாஆறுகுந்தா ஆறு இறுதியல், [[பவானி]]யில் கலக்கிறது.
 
அவலாஞ்சி எமரல்டு இவற்றின்ஆகியவற்றின் குறுக்கே [[அணை]]யிட்டுத் தேக்கப்பெற்ற நீர்ப்பிடிப்பின் மொத்த அளவு 550 [[கோடி]] கன [[அடி]] ஆகும். மேல் பவானியில் கட்டப்பட்டுள்ள [[அணை]]யின் தேக்கம் 357.2கோடி2 கோடி கனஅடி ஆகும். அவலாஞ்சி, எமரல்டு தேக்கங்களை 2367 அடி நீளமுள்ள [[சுரங்கம்|சுரங்க]] வாய்க்கால் ஒன்றிணைக்கின்றன. இதைப் போலவே, மின்னாக்க நிலையங்களுக்குத் தண்ணீரைச் செலுத்தும் பொங்கு தொட்டிகளையும், நீர்த் தேக்கங்களையும் சுரங்க [[வாய்க்கால்]]களே இணைக்கின்றன.
 
===பயன்கள்===
"https://ta.wikipedia.org/wiki/குந்தா_நீர்மின்னாக்கத்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது