குந்தா நீர்மின்னாக்கத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎அமைவு: இடைவெளிகள்
சி எமரால்டு+சிற்றாற்றின் படங்கள்
வரிசை 1:
[[File:Nilgiris scenic view.jpg|நீலகிரிமலைச் சிற்றாறு|210px|thumb|right]]
[[File:Emerald Lake Nilgiris.jpg|எமரால்டு ஏரி|210px|thumb|right]]
 
 
[[தமிழகம்|தமிழகத்தின்]] உள்ள [[நீலகிரி மாவட்டம்|நீலகிரிமாவட்டத்தில்]] அமைந்துள்ள '''குந்தா நீர்மின்னாக்கத் திட்டம்''', [[காமராசர்]] அரசால் நீலகிரி மலைகளிலிருந்து வரும் குந்தா ஆற்றில் கட்டப்பட்டது.இத்திட்டத்தின் கீழ் ஐந்து மின்னாக்க நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றால் உற்பத்தியாகக் கூடிய மின்சக்தியின் மொத்த அளவு ஏறத்தாழ 500 மெகா [[வாட்]] ஆகும். ஒரு மெகாவாட் என்பது 10 [[இலட்சம்]] யூனிட்டுகளை கொண்டதாகும். [[கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டத்தின்கீழ்]] [[இந்தியா]], [[கனடா]] நாடுகளின் கூட்டுறவால் இப்பெரிய திட்டம் உருப்பெற்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/குந்தா_நீர்மின்னாக்கத்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது