குந்தா நீர்மின்னாக்கத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எமரால்டு+சிற்றாற்றின் படங்கள்
சி →‎பயன்கள்: உ.தி., இடைவெளிகள்
வரிசை 15:
 
===பயன்கள்===
இத்திட்டத்தின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரமானது, [[துடியலூர்]], [[சேலம்]], [[ஈரோடு]], [[மதுரை]], [[வில்லிவாக்கம்]]ஆகிய ஊர்களிலுள்ள அடிமின்நிலையங்களுக்கு 10, 230கிலோ230 கிலோ வோல்ட் கம்பிகளின் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.இவ்வணையால் மலைவாழ் மக்களின் உழவுத்தொழிலுக்கும், வீடுகளுக்கும் மின்சாரமும், நீரும் கிடைக்கிறது. மேலும், சில [[தொழிற்சாலை]]களும் பயன்பெறுகிறதுபயன்பெறுகின்றன.
 
மூன்றாம் மின்னாக்க நிலையத்தின் உருளைகளை, இயக்கிச் செல்லும் கழிவு நீரும் வீணாகமல் இருக்கத் திட்டமிட்டுள்ளனர்.பவானி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள வெங்கட்டராமன் அணையில் ([[பில்லூர்]])தேக்கப்பட்டு, அது மேலும், இரண்டு மின்னாக்க நிலையங்களை இயக்கப் பயன்படுத்தப் படுகிறது.
 
'''வெங்கட்டராமன் அணை''' கல்லினால் கட்டப்பட்டது. அணையின் மேற்புற நீளம் 1170அடி1170 அடி:அகலம்21அடிஅகலம் 21 அடி. மேலே வண்டிப் பாதை ஒன்றினையும் அமைத்துள்ளனர். இத்தேக்கத்துக்குள் பாயும் நீர், சுமார் 460 சதுரமைல் பரப்பிலிருந்து வடிந்து வருகின்றது. தேக்கம் மொத்தம்156மொத்தம் 156.8 கோடி கனஅடி நீரைக் கொள்ளக் கூடியதாக உள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/குந்தா_நீர்மின்னாக்கத்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது