ஜார்ஜ் குர்ச்சீயெவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ஜார்ஜ் இவனோவிச் குர்ட்ஜீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:21, 15 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

ஜார்ஜ் இவனோவிச் குர்ட்ஜீப் (George Ivanovich Gurdjieff) (சனவரி 14, 1866 – ஒக்ரோபர் 29, 1949) ஒரு விசித்திரமான மற்றும் ஒரு ஆன்மீகவாதியாகக் கருதப்பட்டவர். அவர் தனது கோட்பாடுகளை "வேலை" (The Work) என அழைத்தார். இவரது கொள்கைகள் நான்காவது வழி எனவும் அழைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அவர் தனது போதனைகளை "ஆச்சரியத்திற்குரிய கிறித்துவம்"(esoteric Christianity) என விவரித்தார். அவரது வாழ்க்கையில் பல நேரங்களில், குர்ட்ஜீப் உலகம் முழுவதிலும் தனது போதனைகளைக் கற்பிக்க பல நிறுவனங்களை உருவாக்கினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_குர்ச்சீயெவ்&oldid=819028" இலிருந்து மீள்விக்கப்பட்டது