சோன் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
குறுங்கட்டுரை
 
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "இந்திய ஆறுகள்" (using HotCat)
வரிசை 87:
}}
'''சோன் ஆறு''' இந்தியாவின் நடுப்பகுதியில் பாய்கிறது. கங்கையாற்றின் தென் துணையாறுகளுள் இதுவே மிகப்பெரியது. மத்தியப்பிரதேசத்தின் அமர்காந்தக் என்ற இடத்திற்கு அருகில் இது உற்பத்தியாகிறது. பின்னர் இது கைமூர் மலைகளுக்கு இணையாக உத்திரப்பிரதேசம், சார்க்கண்டு, பீகார் மாநிலங்களின் வழியாகப் பாய்ந்து பாட்னா அருகே கங்கையாற்றுடன் கலக்கிறது. 784 கி.மீ நீளமான இவ் ஆறு இந்தியாவின் பெரிய ஆறுகளுள் ஒன்றாகும்.
 
[[பகுப்பு:இந்திய ஆறுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சோன்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது