சிஸ்டீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{chembox | verifiedrevid = 408757990 | Name = <small>L</small>-ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 52:
'''சிஸ்டீன்''' (Cysteine) [குறுக்கம்: Cys (அ) C] என்னும் [[அமினோ அமிலம்]] ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH2SH. இது ஒரு '''அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும்'''. இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படக்கூடியது. இதன் குறிமுறையன்கள்: UGU மற்றும் UGC. மின் முனைவற்ற தயோல் தொகுதியை பக்கத் தொடராக கொண்டுள்ளதால், சிஸ்டீன் அமினோ அமிலமானது நீர்தவிர்க்கும் அமினோ அமிலமாகக் கருதப்படுகிறது.
 
'''கவனிக்க''': ''[[சிஸ்டைன்]] என்னும் "இருபடி அமினோ அமிலம்", இரண்டு சிஸ்டீன் அமினோ அமிலங்கள் ஆக்சிஜனேற்றம் அடைவதனால் உருவாகும் இருசல்பைடு ஈதல் பிணைப்புபிணைப்பைக் ஆகும்கொண்டது.''
 
[[பகுப்பு:உயிர்வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிஸ்டீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது