சிஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{chembox | verifiedrevid = 414094421 | ImageFileL1 = Cystine-skeleta..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 42:
'''சிஸ்டைன்''' (Cystine) என்னும் "இருபடி [[அமினோ அமிலம்]]", இரண்டு [[சிஸ்டீன்]] அமினோ அமிலங்கள் ஆக்சிஜனேற்றம் அடைவதனால் உருவாகும் இருசல்பைடு ஈதல் பிணைப்பைக் கொண்டது. இதனுடைய வாய்பாடு: (SCH2CH(NH2)CO2H)2. இது, 247-249 °C வெப்பநிலையில் உருகும் தன்மைக் கொண்ட வெண்மையான திடப்பொருளாகும். சிஸ்டைன், இரு [[புரதம்|புரத]] மூலகூறுகளுக்கிடையிலேயும், ஒரு புரத்திற்குள்ளேயும் இருசல்பைடு பிணைப்புகளை உருவாக்குவதால் புரதங்களின் மூன்றாம்நிலை கட்டமைப்பில் முக்கிய காரணியாக விளங்குகிறது.
 
சிஸ்டைனில் உள்ள இருசல்பைடு ஈதல் பிணைப்பு மிக எளிதாக ஆக்சிஜனிறக்கப்பட்டு தயோல் தொகுதி கொண்ட [[சிஸ்டீன்]] அமினோ அமிலமாக உருவாகிறது. இவ்வினையானது தயோல் தொகுதியை கொண்ட மெர்காப்டோஎதனோல் (அ) டைதையோதிரைடோல் ஆகிய வேதி பொருட்களால் எளிதாக நிகழ்கிறது.
 
'''வேதி வினை''': (SCH2CH(NH2)CO2H)2 + 2 RSH → 2 HSCH2CH(NH2)CO2H + RSSR
"https://ta.wikipedia.org/wiki/சிஸ்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது