தூய பவுல் தேவாலயம், மேல இலந்தைகுளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
 
==வரலாறு==
[[திருநெல்வேலி]] திருமண்டலம் [[மேல இலந்தைகுளம்]] சேகரம்மான தூய பவுல் தேவாலயம் [[1903]], [[டிசம்பர் 28]] இல் கட்டப்பட்டது. ஆரம்பக்காலத்தில் இது சிறிய ஆலயமாக இருந்தது. பின்பு இவ்வூர் கிறித்தவ மக்களினால் [[2005]] ஆம் ஆண்டு ஆலயப்ஆலயக் கோபுரப் பணி ஆரம்பிக்கப்பட்டு, [[2007]] [[மே 20]] ஆம் நாள் ஆலயக் கோபுரம் பிரதிட்டை செய்யப்பட்டது. கோபுரத்தின் நீளம் சுமார்: 50.4 மீட்டர் (165 அடி)
அகலம் : 10.3 மீட்டர் (34 அடி) ஆகும். இந்த ஆலயத்தின் கிளை திருச்சபைகள் மானூர், இரண்டும் சொல்லான் ஆகியவைஆகியவைகள் இதன் கீழ் இருக்கின்றனசெயல்படுகின்றது.
 
==திருவிழா சிறப்புகள்==