திப்புவின் புலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎விவரம்: expanded JSTOR citation
வரிசை 3:
 
==விவரம்==
மைசூரின் புலி என்றழைக்கபப்ட்ட திப்பு, தனது சின்னமாக புலியைப் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தினார். அவருடைய படை வீரரகளின் சீருடைகள், மாளிகை அலங்காரங்கள் ஆயுதங்களில் புலிகள் இடம் பெற்றிருந்தன. இந்த புலி பொம்மை 1795 இல் திப்புவுக்காக செய்யப்பட்டது. கையினால் திருப்பப்படும் ஒரு சுழற்றியால் இதனுள் உள்ள பல இயங்குமுறைகள் இயக்கப்படுகின்றன. படை வீரனின் தொண்டையில் உள்ள ஒரு குழாயின் வழியாக இரு துருத்திகள் காற்றை வெளியேற்றுகின்றன. இதனால் படை வீரன் ஓலமிடுவது போன்ற சத்தம் உருவாகுகின்றது. அதே நேரம் இன்னொரு எந்திர இணைப்பு, வீரனின் இடது கை மேலும் கீழும் அசையும்படி செய்கிறது. வீரனின் கை அசைந்தால், அவன் ஓலத்தின் [[சுருதி]] மாறுகிறது. புலியின் தலையினுள் உள்ள இன்னொரு இயங்குமுறை இரு குழாய்களின் மூலம் காற்றினை வெளியேற்றுகிறது. இதனால் புலி உறுமும் ஓசை எழுகிறது. புலி உடலின் ஒரு பக்கத்தில் தந்தத்தால் ஆன ஒரு இசை விசைப்பலகை மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அதன் விசைகளை அழுத்தினால் ஆர்கன் குழாய்கள் வழியாக காற்று வெளியேறி இசை உண்டாகுகிறது.<ref name="ModernAsianStudies">{{Cite jstor|312813}}</ref>journal
| last1 = Brittlebank | first1 = K.
| title = Sakti and Barakat: The Power of Tipu's Tiger. An Examination of the Tiger Emblem of Tipu Sultan of Mysore
| journal = Modern Asian Studies
| volume = 29
| issue = 2
| pages = 257–269
| doi =
| year = 1995
| pmid =
| pmc =
}}</ref>
 
இந்த ஆர்கன் குழாய்களின் பித்தளை உள்ளடக்கத்தை ஆராய்ந்ததிலிருந்து இந்த பொம்மை இந்தியாவில் தான் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று தெரிகிறது. பிரெஞ்சு கைவினைக் கலைஞர்களும் படைத்துறைப் பொறியாளர்களும் திப்புவிடம் பணி புரிந்து வந்ததால் இந்தப் பொம்மையை உருவாக்குவதில் அவர்களது பங்கும் இருந்திருக்குமென பல வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள். பொம்மையின் மர ஓடு இந்து சமய கைவினைக் கலைமரபுகளின் தாக்கத்தால் இருக்கக் கூடும்.<ref>Stronge, 40</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/திப்புவின்_புலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது