மூசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ru:Муса (пророк)
No edit summary
வரிசை 3:
 
==இளமை காலம்==
மூசா(அலை) அவர்கள் எகிப்தில் வாழ்ந்து வந்த [[இஸ்ரேலிய]] குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அந்த காலக்கட்டத்தில் எகிப்தை ஆண்டு வந்த [[Islamic view of Pharaoh|ஃபிர்அவுன்]] மன்னன் குறிசொல்பவர்களை நம்பும் பழக்கம் உடையவன். எகிப்தில் பிறக்க போகும் ஒரு ஆண் குழந்தையின் கையால் ஃபிர்அவுன் மன்னனின் உயிர்க்கு ஆபத்து என்று குறி சொல்பவர்கள் சொல்ல, குறிப்பிட்ட காலம் வரை பிறக்க போகும் ஆண் குழந்தைகள் அனைத்தையும் கொள்ளகொல்ல ஆணை பிறப்பித்தான் மன்னன் [[ஃபிர்அவுன்]]. தன்னுடைய பிள்ளையை காப்பாற்ற வேண்டுமென்று மூசா(அலை) அவர்களின் தாயார் வைக்கோலினால் படகு போன்று செய்து நைல் நதியினில் மூசா(அலை) அவர்களை மிதக்கவிட்டார். பின்பு நைல் நதிக்கு குளிக்கவந்த ஃபிர்அவுனின் மனைவி [[Asiya, wife of the Pharaoh|ஆசியா]] ஆற்றில் மிதந்து வந்த அந்த குழந்தையை எடுத்து வளர்த்து வந்தார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மூசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது