விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
ஒவ்வொருவரும் விக்கிப்பீடியாவிலுள்ள பக்கங்களைத் தொகுக்கமுடியும் (இந்தப் பக்கத்தையும் கூட). ஏதாவதொரு பக்கத்துக்குத் திருத்தம் தேவை என நீங்கள் கருதினால், அப்பக்கத்தின் மேற்பகுதியில் காணப்படும் '''தொகு''' இணைப்பைச் சொடுக்குங்கள். சிறப்புத் தகுதிகள் எதுவும் உங்களுக்குத் தேவையில்லை; [[விக்கிப்பீடியா:புகுபதிகை|புகுபதிகை]] செய்யவேண்டியது இல்லை.<p>
 
நீங்கள் உதவுவதற்குச் சுலபமான வழி, மற்ற கலைக்களஞ்சியங்களைப் பயன்படுத்துவது போல் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவதுதான். ஆனால், ஏதாவது பிரச்சினையோ, எழுத்துப் பிழையோ அல்லது தெளிவற்ற வாக்கியமோ கண்டால், அதனைத் திருத்துங்கள். ஒரு பக்கத்தை முன்னேற்றுவதற்கு, ஏதாவது வழியிருப்பதாக உங்களுக்குத் தெரிந்தால், பயமின்றித் திருத்துங்கள். பிழை விட்டுவிடக்கூடும் என்பது பற்றி அதிகம் கவலைப்படாதீர்கள். ஏதாவது சிறு பிழையேற்பட்டால், நீங்களோ வேறு யாருமோ எளிதாகப் பின்னர்ச்பின்னர் சரி செய்துவிட முடியும். உங்களுக்குச் சிலவேளை கொஞ்சம் பயமாக இருக்கக் கூடும்! இந்த முறைமை இன்னும் ஏன் செயல்படக் கூடியதாக உள்ளது என்பது பற்றிய விளக்கத்துக்கு [[விக்கிப்பீடியா:பொது ஆட்சேபங்களுக்கான பதில்கள்|பொது ஆட்சேபங்களுக்கான பதில்கள்]] பகுதியைப் பார்க்கவும்.
 
விக்கிப்பீடியா, ஏற்கெனவே ஏராளமான கட்டுரைகளைக்(கடைசியாக எண்ணப்பட்ட பொழுது-{{NUMBEROFARTICLES}} கட்டுரைகள்) கொண்டிருந்தாலும்கூட, உங்களைப் போன்றவர்கள் எழுதும் புதிய கட்டுரைகளுடன், இது தொடர்ச்சியாக விரிவாக்கப்பட்டு வருகிறது. நீங்கள் [[விக்கிப்பீடியா:புதிய பக்கத்தை உருவாக்குதல்|புதிய கட்டுரையொன்றைத் தொடங்க முடியும்]], அல்லது ஏற்கெனவேயிருக்கும் கட்டுரையொன்றில் முற்றிலும் புதிய பகுதியொன்றை ஆரம்பிக்க முடியும். இருக்கும் கட்டுரைகளில் குழப்பமாகி விடக்கூடுமென்று பயந்தால், நீங்கள், உங்கள் மனதில் உள்ளவற்றைப் பயிற்சித் தொகுப்பு செய்து பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள [[விக்கிப்பீடியா:மணல்தொட்டி|மணல் தொட்டிக்குச்]] செல்லுங்கள்.<p>