அஸ்பார்டிக் அமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: bn, ca, cs, de, eo, es, eu, fa, fi, fr, ga, he, hr, hu, id, it, ja, ko, lb, lt, lv, mk, nl, no, oc, pl, pt, ru, sl, sr, sv, tr, uk, zh, zh-min-nan
No edit summary
வரிசை 47:
}}
 
'''அஸ்பார்டிக் அமிலம்''' (Aspartic acid) (அ) '''அஸ்பார்டிக் காடி''' [குறுக்கம்: Asp (அ) D; அஸ்பார்டிக் அமிலம் (அ) [[அஸ்பரஜின்]] அமினோ அமிலத்தை குறிக்கும் மற்றொரு குறுக்கம்: Asx or B] என்னும் [[அமினோ அமிலம்]] ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HOOCCH(NH2)CH2COOH. இது ஒரு '''அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும்'''. இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படக்கூடியது. இதன் குறிமுறையன்கள்: GAU மற்றும் GAC. அஸ்பார்டிக் அமிலத்தின் கார்பாக்சிலேட் எதிரயனி, உப்பு மற்றும் மணமியங்கள் "அஸ்பார்டேட்" என்றழைக்கப்படுகின்றன. அஸ்பார்டிக் அமிலமும், [[குளுடாமிக் அமிலம்|குளுடாமிக் அமிலமும்]] அமிலத் தன்மை உள்ள அமினோ அமிலங்களாகும் (காடி பிரிவுறும் எண், pKa = 4).
 
[[பகுப்பு:உயிர்வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அஸ்பார்டிக்_அமிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது