பாரத மிகு மின் நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox company
'''பாரத மிகு மின் நிறுவனம்''' (''Bharat Heavy Electrical Limited- BHEL'', '''பாரத் ஃகெவி எலெக்ட்ரிகல்சு லிமிடெட்''') [[இந்திய அரசு|இந்திய அரசின்]] பொதுத் துறை நிறுவனங்களுள் ''நவரத்னா'' மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனம். [[இந்தியா]]வில் [[போபால்]], [[அரித்வார்]], [[ஐதராபாத்]], [[சான்சி]], [[திருச்சிராப்பள்ளி]], [[இராணிப்பேட்டை]] ஆகிய ஊர்கள் உள்பட பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுகள் உள்ளன. இதன் தலைமை அலுவலகம் புது தில்லியில் அமைந்துள்ளது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மின்னாக்கி நிலையங்களை அமைப்பதற்கு ஏதுவாக நான்கு வணிகக் கோட்டங்கள் (POWER SECTORS) உருவாக்கப்பட்டுள்ளன. பன்னாட்டு இயக்கங்களுக்காக தனிப்பிரிவும் உள்ளது. (INTERNATIONAL OPERATIONS DIVISION) . மின்னுருவாக்கு நிலையங்களுக்குத் தேவையான ''பாய்லர்'' எனப்படும் கொதிகலன், ''டர்பைன்'' எனப்படும் சுழலிகள், டர்போ செனரேட்டர்கள் (சுழலி மின்னாக்கிகள்), நிலைமின்னியல் தூசு வடிகட்டிகள் (Electro Static Precipitators- ESP) போன்ற பல்வேறு பெருவகை மின்னுருவாக்குத் துணைகருவிகளையும், [[பைஞ்சுதை]] (சிமென்ட்டு), [[எண்ணெய்]] தூய்மைப்படுத்து நிலையங்கள் போன்ற தொழில் துறை நிறுவனங்களுக்குத் தேவையான துணைக்கருவிகளையும் இந்நிறுவனம் உருவாக்கி வழங்குகிறது.
| company_name = பாரத மிகு மின் நிறுவனம்
| company_logo = [[File:BHEL Logo.svg|200px]]
| company_type = [[Government-owned corporation|State-owned enterprise]]<br />[[public company|Public]] ({{BSE|500103}}, {{NSE|BHEL}})
| foundation = 1953<ref>{{cite web|url=http://www.indiatoday.intoday.in/site/Story/65466/Cover%20Story/BHEL:+Heavy+Duty.html |title=India Today |publisher=Indiatoday.intoday.in |date=2009-10-08 |accessdate=2010-12-22}}{{dead link|date=January 2011}}</ref>
| founder =
| location_city = [[புது தில்லி]]
| location_country = [[இந்தியா]]
| area_served = India and presence in 70 countries<ref>{{cite web|url=http://www.bhel.com/images/pdf/annual_report_2008-09.pdf |title=For Website |format=PDF |date= |accessdate=2010-12-22}}</ref>
| key_people = பி பிரசாத் ராவ் ([[தலைவர்]] & [[Managing Director|MD]])
| industry = [[பொறியியல்]] & [[உற்பத்தி]]
| products = [[மின் உற்பத்தி]], [[தொழில்]], [[போக்குவரத்து]], [[மறு சுழற்சி ஆற்றல்]], [[Petroleum industry|Oil and gas]], [[Electric power transmission|Transmission]]
| market cap = Rs. 1,087,493.16 மில்லியன் <ref>{{cite web|url=http://www.equitymaster.com/result.asp?symbol=BHEL |title=Equitymaster.com |publisher=Equitymaster.com |date= |accessdate=2010-12-22}}</ref>
| revenue = {{profit}} {{INRConvert|43451|c}} <small> (2010)<ref name="bhel.com">{{cite web|url=http://www.bhel.com/financial_information/bhelglance.php |title=bhel.com |publisher=bhel.com |date= |accessdate=2010-12-22}}</ref>
| operating_income =
| net_income = {{profit}} [[United States dollar|$]]961 மில்லியன் <small> (2010)
| assets= {{profit}} [[United States dollar|$]]10.816 பில்லியன் <small> (2010)<ref name="bhel.com"/>
| equity=
| num_employees = 46,274 <small> (2010)<ref name="bhel.com"/>
| company_slogan =
| homepage = [http://www.bhel.com/ www.bhel.com]
}}
 
 
 
'''பாரத மிகு மின் நிறுவனம்''' (''Bharat Heavy Electrical Limited- BHEL'', '''பாரத் ஃகெவி எலெக்ட்ரிகல்சு லிமிடெட்''')({{BSE|500103}}, {{NSE|BHEL}}) [[இந்திய அரசு|இந்திய அரசின்]] பொதுத் துறை நிறுவனங்களுள் ''நவரத்னா'' மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனம். [[இந்தியா]]வில் [[போபால்]], [[அரித்வார்]], [[ஐதராபாத்]], [[சான்சி]], [[திருச்சிராப்பள்ளி]], [[இராணிப்பேட்டை]] ஆகிய ஊர்கள் உள்பட பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுகள் உள்ளன. இதன் தலைமை அலுவலகம் புது தில்லியில் அமைந்துள்ளது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மின்னாக்கி நிலையங்களை அமைப்பதற்கு ஏதுவாக நான்கு வணிகக் கோட்டங்கள் (POWER SECTORS) உருவாக்கப்பட்டுள்ளன. பன்னாட்டு இயக்கங்களுக்காக தனிப்பிரிவும் உள்ளது. (INTERNATIONAL OPERATIONS DIVISION) . மின்னுருவாக்கு நிலையங்களுக்குத் தேவையான ''பாய்லர்'' எனப்படும் கொதிகலன், ''டர்பைன்'' எனப்படும் சுழலிகள், டர்போ செனரேட்டர்கள் (சுழலி மின்னாக்கிகள்), நிலைமின்னியல் தூசு வடிகட்டிகள் (Electro Static Precipitators- ESP) போன்ற பல்வேறு பெருவகை மின்னுருவாக்குத் துணைகருவிகளையும், [[பைஞ்சுதை]] (சிமென்ட்டு), [[எண்ணெய்]] தூய்மைப்படுத்து நிலையங்கள் போன்ற தொழில் துறை நிறுவனங்களுக்குத் தேவையான துணைக்கருவிகளையும் இந்நிறுவனம் உருவாக்கி வழங்குகிறது.
 
தமிழில் "பாரத மிகுமின் தொழிலகம்" என்றும் சுருக்கமாக "பெல்" (BHEL) என்றும் இந்நிறுவனம் அழைக்கப்படுகின்றது.தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளி, இராணிப்பேட்டை மற்றும் சென்னை ஆகிய ஊர்களில் இதன் கிளைகள் உள்ளன. தற்போது திருமயத்திலும் மற்றொரு உற்பத்திப் பிரிவினை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பாரத_மிகு_மின்_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது