ஆர்தர் கெய்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: eu:Arthur Cayley
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 21:
==ஸில்வெஸ்டரின் தோழமை==
 
ஸில்வெஸ்டரும் கெய்லியும் 'மாற்றமுறாமை இரட்டையர்கள்' என்பது E.T.பெல் தன்னுடைய 'கணிதப்பெரியார்கள்' என்ற நூலில் அவர்களைக்குறித்து எழுதிய அத்தியாயத்தின் தலைப்பு. இருவரும் பழகிப்பேசி அலசிய கணித ஆய்வுகள்தாம் இன்று [[மாற்றமுறாமைக் கோட்பாடு]] (Theory of Invariants) எனப் புழங்குகிறது. அணிக்கோவைகள்[[அணிக்கோவை]] கள், அணிகள், இருபடிய அமைப்புகள் இவைகளிலுள்ள ஆழமான கருத்துகளில் பல இவ்விருவரின் கூட்டினால் உதித்தவையே.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்தர்_கெய்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது