இலங்கையின் நெடுஞ்சாலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

749 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
No edit summary
'''இலங்கையின் பெருந்தெருக்கள்''' பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்தில் முக்கிய இடம் வக்கிக்கிறது. இது "ஏ","பி","சி" (A,B,C) என்ற மூன்று தரங்களாக வகைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படுகிறது. "ஏ" மற்றும் "பி" தரப் பாதைகளின் பராமரிப்பு ''இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை''யாலும் "சி" தரப் பாதைகளின் பராமரிப்பு [[இலங்கை]]யின் ஒன்பது [[இலங்கையின் மாகாணங்கள் |மாகாண சபைகளாலும்]] மேற்கொள்ளப்படுகிறது. ஏ" மற்றும் "பி" தரப் பெருந்தெருக்கள் தேசிய பெருந்தெருக்கள் என அழைக்கப்படும். இலங்கை முழுவதுமுழுவதும் [[2004]] ஆம் ஆண்டு கணகெடுப்பின் படி ஏ" மற்றும் "பி" தரப் பெருந்தெருக்கள் 11,700716 கிலோ மீட்டரும் "சி" தரப் பெருந்தெருக்கள் 7580,000191 கிலோ மீட்டரும் காணப்படுகிறது. இலங்க்கையில் அதிவேக பெருந்தெருக்கள் ஒன்றும் இல்லை, ஆனாலும் பல புதிய அதிவேக பெருந்தேருக்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
 
== வகைப்படுத்தல் ==
 
 
== ஆதாரங்கள் ==
 
*[http://www.priu.gov.lk/Ministries/Min_Highways.html#Departments%20and%20Statutory%20Institutions இலங்கை பெருந்தெருக்கள் அமைச்சு]
*[http://www.rda.gov.lk/index.htm இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை]
[[பகுப்பு:இலங்கை]]
[[பகுப்பு:போக்குவரத்து]]
12,389

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/82168" இருந்து மீள்விக்கப்பட்டது