ஐந்து தியானி புத்தர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: zh:五方佛
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: da:De fem dhyanibuddhaer; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 3:
வ்ஜ்ரயான பௌத்தத்தில், '''ஐந்து தியானி புத்தர்கள்''' என்பது ஐந்து புத்தர்களின் குழுமத்தை குறிக்கிறது. இந்த ஐவரும் புத்தரின் ஐந்து குணங்களின் வெளிப்பாடாகவும் உருவகமாகவும் கருதப்படுகின்றனர். இவர்களை வடமொழியில் '''பஞ்ச மஹா புத்தர்கள்''' எனவும் '''ஐந்து ஜினர்கள்''' எனவும் குறிப்பிடுவர். இந்த ஐந்து புத்தர்களின் வழிபாடு வ்ஜ்ரயான பௌத்தத்தில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது
 
ஐந்து தியானி புத்தர்கள் என்ற கூற்று, பிற்காலத்தில் [[திரிகாயம்|திரிகாய]] தத்துவத்தை அடிப்படையாக கொண்ட எழுந்த ஒரு நம்பிக்கையாகும். இந்த திரிகாய தத்துவம் யோகாசாரத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து புத்தர்களும் தர்மகாய(தர்மத்தையே உடலாக கொண்டவர்கள்) புத்தர்கள் ஆவர் துவக்கத்தில் 'ப்ரக்ஞை'யையும்(அறிவுணர்ச்சி) 'கருணையையும்' உருவகபடுத்தும் விதமாக [[அக்ஷோப்ய புத்தர்]] மற்றும் [[அமிதாப புத்தர்]] தோன்றினர். மேலும் இது வளர்ர்சி அடைந்து , சுவர்ணபிரபாச சூத்திரத்தில் ஆற்றலையும் ஆன்மிக செல்வத்தையும் குறிக்கும் வகையில் துந்துபீஷ்வரரும், ரத்னகேதுவும் எழுந்தனர். பிற்காலத்தில் இவர்களுடைய பெயர் [[அமோகசித்தி புத்தர்|அமோகசித்தி]] எனவும் [[ரத்தினசம்பவ புத்தர்|ரத்தினசம்பவர்]] எனவும் மருவியது. இவர்கள் நால்வருக்கும் நடுநாயகாம விளங்கும் வண்ணம் [[மஹாவைரோசன புத்தர்]] தோன்றலானார்.
 
இந்த ஐந்து புத்தர்களின் திசையையும் நிறமும் அவரவர்களுடைய [[மண்டலம்|மண்டலத்திற்கு]] ஏற்றவாறு மாறுபடும்.
வரிசை 67:
* [[திரிகாயம்]]
 
== மேற்கோள்கள் ==
* Bucknell, Roderick & Stuart-Fox, Martin (1986). ''The Twilight Language: Explorations in Buddhist Meditation and Symbolism''. Curzon Press: London. ISBN 0-312-82540-4
 
== வெளி இணைப்புகள் ==
வரிசை 84:
 
[[bg:Буда Семейства]]
[[da:De fem dhyanibuddhaer]]
[[en:Five Dhyani Buddhas]]
[[et:Dhjaanibudad]]
"https://ta.wikipedia.org/wiki/ஐந்து_தியானி_புத்தர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது