பந்தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

444 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Quick-adding category "கேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்" (using HotCat))
No edit summary
{{Infobox Indian Jurisdiction |
பந்தளம்‎
native_name = பந்தளம்|
‎[0]
type = town |
பந்தளம் (പന്തളം) என்பது கேரளத்தில் பத்தனம்திட்ட ‎மாவட்டத்தில் உள்ள ஓர் நகரமாகும். இந்தியாவில் உள்ள ‎கேரளத்தில், மிகவும் விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ‎பந்தளம் ஒன்றாகும். அது ஒரு புனிதமான ஊராக மக்களால் ‎கருதப்படுகிறது. மத்திய திருவிதாங்கூறில் நிலை கொண்ட ‎பந்தளம் கல்வி மற்றும் உடல் நல மையங்களுக்கு பெயர் ‎போனதாகும்.தரம் வாய்ந்த பள்ளிக்கூடங்களில் இருந்து பட்டப் ‎படிப்பு, மேற்படிப்பு, பயிற்சி, ஆயுர்வேதம், பொறியியல் கல்லூரிகள் ‎போன்ற அனைத்து கல்வி நிலையங்களும் நிறுவனங்களும் இங்கு ‎அமையப்பெற்றுள்ளன.‎
latd = 9.32 | longd = 76.73 |
locator_position = right |
state_name = கேரளா |
district = [[Pathanamthitta district|Pathanamthitta]] |
leader_title = |
leader_name = |
altitude = |
population_as_of = |
population_total = |
population_density = |
area_magnitude= |
area_total = |
area_telephone = |
postal_code = |
vehicle_code = |
sex_ratio = |
unlocode = |
website = |
footnotes = |
}}
[0]
பந்தளம் (Pandalam, പന്തളം) என்பது கேரளத்தில் பத்தனம்திட்ட ‎மாவட்டத்தில் உள்ள ஓர் நகரமாகும். இந்தியாவில் உள்ள ‎கேரளத்தில், மிகவும் விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ‎பந்தளம் ஒன்றாகும். அது ஒரு புனிதமான ஊராக மக்களால் ‎கருதப்படுகிறது. மத்திய திருவிதாங்கூறில் நிலை கொண்ட ‎பந்தளம் கல்வி மற்றும் உடல் நல மையங்களுக்கு பெயர் ‎போனதாகும்.தரம் வாய்ந்த பள்ளிக்கூடங்களில் இருந்து பட்டப் ‎படிப்பு, மேற்படிப்பு, பயிற்சி, ஆயுர்வேதம், பொறியியல் கல்லூரிகள் ‎போன்ற அனைத்து கல்வி நிலையங்களும் நிறுவனங்களும் இங்கு ‎அமையப்பெற்றுள்ளன.‎
தலபுராணம் ‎
தலபுராணத்தின் படி, சபரிமலையில் குடிகொண்டிருக்கும் ‎இறைவனான சுவாமி ஐயப்பன் மண்ணுலகத்தில் பந்தள ‎மகாராஜாவின் மகனாக தற்காலிகமாக வாழ்ந்து வந்தார். இதன் ‎காரணமாக சபரிமலைக்கு[[சபரிமலை]]க்கு பக்தர்கள் வரும் காலங்களில், ‎பந்தளத்தில், பந்தள மகாராஜாவின் அரண்மனைக்கு அருகே ‎குடிகொண்டிருக்கும் வலியகோயிக்கல் ஆலயத்திற்கு பெரும் ‎அளவில் வருகை தந்து, அங்கே இருக்கும் இறைவனை ‎பக்தியுடன் தொழுகின்றனர். இந்த ஆலயமானது அச்சன்கோவில் ‎ஆற்றோரத்தில் குடிகொண்டுள்ளது. மகரவிளக்கு திருவிழா ‎நடைபெறுவதற்கு மூன்று நாள் இருக்கும் பொழுது, சுவாமி ‎அய்யப்பனுக்கு சொந்தமான புனிதமான ஆபரணங்களை ‎‎(திருவாபரணம் என்று அறியப்படுவது) பந்தளத்தில் இருந்து ‎சபரிமலைக்கு கொண்டு செல்லும் வழக்கம் இன்றும் இருந்து ‎வருகிறது. ‎
பந்தளத்தில் காணப்படும் இதர புண்ணிய தலங்களானவை ‎மகாதேவர் கோவில், குறம்பல புத்தன்கவி பகவதி கோவில், ‎தொன்னல்லூர் பட்டுப்புறக்காவு பகவதி கோவில், கைப்புழா ஸ்ரீ ‎கிருஷ்ண சுவாமி கோவில், பூழிக்காடு ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில், ‎கடக்காடு மாயாயக்ஷிக்காவு ஸ்ரீ கிருஷ்னர் கோவில், பல ‎நூற்றாண்டுகள் பழமையான கடக்காட்டு ஜுமா மஸ்ஜித், ‎தும்பாமொன் பாரம்பரிய தேவாலயம் மற்றும் குறம்பலையில் ‎உள்ள செயின்ட் தோமாஸ் புனித தேவாலயம். ‎
வரலாறு
அரசியல்
பந்தளம் ஒரு பஞ்சயத்து மற்றும் ஒரு சட்டப் பேரவைத் ‎தொகுதியாகும். இந்த பஞ்சாயத்து ஒரு முறை ‎முனிசிபாலிட்டியாக மாற்றப்பட்டது பின்னர் திரும்பவும் ‎பஞ்சாயத்தாக மாற்றப்பட்டது. பத்தனம்திட்ட மாவட்டம் ‎துவங்குவதற்கு முன்பு, பந்தளம் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ‎மாவேலிக்கரை வட்டத்தை சார்ந்து இருந்து வந்தது. கேரளத்தில் ‎அமைந்துள்ள அனைத்து பெரிய அரசியல் கட்சிகளும் இங்கே ‎பந்தளத்தில் வலுவாக செயல்பட்டு வருகின்றன. இங்கிருப்போர் ‎பொதுவாக எல்டிஎப் கட்சியை சார்ந்த வாக்காளர்களை பேரவைக்கு ‎தெரிவு செய்து கொண்டிருந்தனர். சமீபத்தில் நடந்த பேரவைக்கான ‎தேர்வில், பந்தளத்தில் யுடிஎப் கட்சி வெற்றி ‎பெற்றுள்ளது.பந்தளத்தின் மேலவை தொகுதி 2011 ஆண்டிற்கான ‎பேரவை தேர்தலில் கைவிடப்படும். பந்தளம் தற்பொழுது ‎பத்தனம்திட்ட லோக் சபா தொகுதியின் ஒரு அங்கமாகும்.‎
 
பந்தளத்தை எப்படி அடைவது ‎
== செல்லும் வழி ‎ ==
சாலை, இரயில் மற்றும் வான்வழியில் பந்தளம் அடைவதற்கான ‎வழிகளும், தூரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:‎
சாலை ‎
2,128

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/822055" இருந்து மீள்விக்கப்பட்டது