தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
No edit summary |
||
வரிசை 37:
== செல்லும் வழி ==
சாலை, இரயில் மற்றும் வான்வழியில் பந்தளம் அடைவதற்கான வழிகளும், தூரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
=== சாலை ===
• கேரளத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் இருந்து, வடக்கே 105 கிலோமீட்டர் தொலைவில்
• கொச்சி, கேரளாவின் வணிக தலை நகரத்தில் இருந்து தெற்கே 120 கிலோமீட்டர் தொலைவில்
• கோட்டயத்தில் இருந்து 51 கிலோமீட்டர் தெற்கே
=== ரயில் ===
• செங்கன்னூர் இரயில் நிலையத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில்
• மாவேலிக்கர இரயில் நிலையத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில்
• காயம்குளம் இரயில் நிலையத்தில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில்
=== வான்வழி ===
• திருவனந்தபுரம் சர்வதேச விமான தளத்தில்இருந்து 119 கிலோமீட்டர் தொலைவில்
• கொச்சி சர்வதேச விமான தளத்தில்இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில்
|