ஹரிஹரன் (பாடகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+
வரிசை 9:
 
'''ஹரிஹரன்''' ஒரு திரைப்பட பின்னணி பாடகர். [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[இந்தி]], [[மராத்தி]] ஆகிய மொழி படங்களில் பின்னணி பாடல்களைப் பாடியுள்ளார். கசல் பாடல்களை பாடுவதில் தேர்ச்சி பெற்ற இவர், ''கலோனியல் கசினிஸ்'' என்ற இசைக் குழுவின் உறுப்பினர். லெஸ்லி லூயிசும் ஹரிஹரனும் சேர்ந்து நடத்தும் இந்தக் குழு பல தனி பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. 2009ல் [[மோதி விளையாடு]] என்ற தமிழ்ப்படத்திற்கு பின்னணி இசையும் அமைத்துள்ளது.
 
== அறிமுகம் ==
இவர் 1992ம் ஆண்டு [[ஏ. ஆர். ரகுமான்]] மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகம் செய்யபட்டது. இவர் ரோஜா என்ற திரைப்படத்தில் தமிழா தமிழா.நாளை என்ற பாடல் பாடினார். இத்திரைப்படம் ஏ. ஆர். ரகுமானுக்கும் அறிமுக படம்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஹரிஹரன்_(பாடகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது