ஐதர் அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎அரசப்பதவி: ==போர்கள்== ===முதலாம் மைசூர் போர்===
வரிசை 35:
==போர்கள்==
===முதலாம் மைசூர் போர்===
1767-1769 என இரண்டுஆண்டுகள், அலிக்கும் ஆங்கிலேய மேற்தளபதி யோசப் சுமித்துக்கும் முதலாம் மைசூர் போர் நடந்தது. [[ஈரோடு|ஈரோட்டில்]] ஆங்கிலப்படையை, அலியின் படை வென்றது. இப்போரில், தனது தோல்வியை, தளபதி நிக்சன் ஒப்புக்கொண்டார்.மேற்கே [[மராத்தி|மராத்தியரை]] வென்று [[மங்களூர்|மங்களூரை]] வென்றார். கிழக்கே வெள்ளையரை தனியே எதிர்த்தார். இப்போரினைக் கண்ட அயிதராபாத்தின் அரசர்<small>(ஹைதராபாத் நிஜாம்)</small> அச்சத்தால், 23.2.[[1768]]-இல் ஆங்கிலேயருடன் அமைதி ஒப்பந்தம் செய்துக் கொண்டார். ஆங்கிலேயரோ, அயிதர்அலியுடன் [[ஒப்பந்தம்]] செய்து கொண்டனர். அதன்படி, அவரவர் பிடித்த [[நிலம்|நில]]ப்பகுதிகளை, அவரவரிடமே விட்டுக் கொடுத்தனர்.மேலும், [[மைசூர் அரசு|மைசூருக்கு]] ஆபத்தெனில், ஆங்கிலப்படை உதவிக்கு வருமென்றும் ஒப்பந்தத்தில் எழுதி கையொப்பமிட்டனர்.இப்போரை, ''முதல் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்'' என சில [[வரலாறு|வரலாற்று]] ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஐதர்_அலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது