மனுஷ்ய புத்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:மனுஷ்சபுத்திரன்.jpg|right|frame|மனுஷ்யப்புத்திரன்]]
'''மனுஷ்ய புத்திரன்''' (Manushyaputhiran)''' (பிறப்பு - 1968) என்ற பெயரில் எழுதிவரும் எஸ். அப்துல் ஹமீது [[திருச்சி]] மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கினார்.தற்போது [[சென்னை]]யில் வசிக்கிறார். உயிர்மை பதிப்பகம், [[உயிர்மை]] இதழை நடத்தி வருகிறார்.
 
== கட்டுரைத் தொகுப்புகள் ==
'''மனுஷ்ய புத்திரன் (Manushyaputhiran)'''(பிறப்பு - 1968) என்ற பெயரில் எழுதிவரும் எஸ். அப்துல் ஹமீது [[திருச்சி]] மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கினார்.தற்போது [[சென்னை]]யில் வசிக்கிறார். உயிர்மை பதிப்பகம், [[உயிர்மை]] இதழை நடத்தி வருகிறார்.
* காத்திருந்த வேளையில் (2003)
* எப்போதும் வாழும் கோடை (2003).
 
== கவிதைத் தொகுப்புகள் ==
 
* கடவுளுடன் பிரார்த்தித்தல்(2007)
* மணலின் கதை(2005)
வரி 11 ⟶ 13:
* என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் (1993)
* மனுஷ்ய புத்திரன் கவிதைகள் (1983)
 
== கட்டுரைத் தொகுப்புகள் ==
* காத்திருந்த வேளையில் (2003)
* எப்போதும் வாழும் கோடை (2003).
 
== விருதுகள் ==
 
தொடர்ந்து கவிதைகளும் இலக்கிய விமர்சனங்களும் எழுதிவரும் அவருக்கு 2002இல் இளம் படைப்பாளிகளுக்கான உயரிய தேசிய விருதான சன்ஸ்கிருதி சம்மான் வழங்கப்பட்டது. 2003இல் அமெரிக்க இலக்கிய நண்பர்கள் குழு வழங்கிய ‘இலக்கியச் சிற்பி’ விருதையும், 2004இல் இந்திய சமூக நீதி அமைச்சகத்தின் ‘தலைசிறந்த தனிநபர் படைப்பாற்றலுக்கான’ விருதையும் பெற்றிருக்கிறார்.
 
வரி 25 ⟶ 22:
*[http://uyirmmaibooks.blogspot.com/ உயிர்மை - புத்தகப் பதிவு]
*[http://www.keetru.com/anicha/Nov05/marx_3.php உயிர்மை இதழ் பற்றிய எதிர்ப்பு நோக்கு]
 
[[பகுப்பு:கவிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மனுஷ்ய_புத்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது