"மாமூலனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,672 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி (Quick-adding category "சங்கப் புலவர்கள்" (using HotCat))
 
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
கி.மு.4ஆம் நூற்றாண்டில் வாடா இந்தியாவில் மகத நாட்டை நந்தர்கள் ஆண்டனர்.அவர்களுடைய தலைநகரம் பாடலியாகும். அது செல்வ செழிப்புடயதாக விளங்கியது. மகதபுராட்சி,பாடலி சிதைவுற்றது போன்ற செய்திகளை மாமூலனார் அகநானூற்று பாடலில் காட்டுகின்றார்.
"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ" (அகம்:265)
 
நந்தர்கள் மீது வெற்றி கண்ட மௌரியர்கள் படயெடுப்பாளர்களாக விளங்கிய பெரியதோர் பேரரசை நிறுவினர்.அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்து முன்னேறினர். மோகூரை முறியடித்தனர்.எழில் மலையில் படையெடுத்தனர் என்ற செய்தியை மாமூலனார் தருகின்றார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/822732" இருந்து மீள்விக்கப்பட்டது