கார்டானோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: id:Girolamo Cardano
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 26:
அக்காலத்தில், அதாவது, 15வது நூற்றாண்டின் நான்காவது பாகத்திலும் 16 வது நூற்றாண்டின் முற்பாதியிலும் முதன்முதல் கணித புத்தகங்கள் அச்சில் வரத் தொடங்கின. அதற்கு முன் கையால் எழுதப்பட்ட சில பிரதிகளே கையாளப்பட்டுவந்தன. பல ஆசிரியர்கள் தங்களுடைய நிறுவல்களை வெளியிட்டுவிடாமல் ரகசியமாகவே வைத்திருக்கும் வழக்கம் இருந்தது. ஒரு குறிப்பிட்ட கணிதப் பிரச்சினைக்கு தீர்வுகள் கொடுப்பதில் ஒருவருக்கொருவர் சவால்கள் ஏற்றுக்கொண்டு பொது அரங்கில் விவாதிப்பது வழக்கம். தீர்வுகளை ஒருவரிடமிருந்து இன்னொருவர் பெற்றால் அவர் அதை ரகசியமாக வைத்திருப்பேன் என்று சபதம் செய்துகொடுப்பதும் உண்டு.
 
1545 இல் [[நியூரென்பெர்க்]]கில் பிரசுரமான Ars Magna de Regulis Algebraicis என்ற கார்டானோவின் நூலில் முதன் முதல் முப்படியச் சமன்பாட்டிற்குத் தீர்வு வெளியாயிற்று. ஆனால் மேலே கொடுக்கப்பட்ட முறையில் அல்லாமல் <math>a = 0</math> என்று வைத்துக்கொள்ளப்பட்ட சமன்பாட்டிற்குத் தீர்வு கொடுக்கப்பட்டது. அதையும் கார்டானோ தன்னுடைய தீர்வாக உரிமை கொண்டாடாமல் 1515 இல் [[டெல் ஃபெர்ரோ]] என்பவர் கொடுத்த தீர்வாகக் காட்டினார். சிறிது காலத்திற்குப் பிறகு அதை [[டார்ட்டாக்ளியா]]வினுடையது என்றார். இது டார்ட்டாக்ளியாவுக்கும் இவருக்கும் ஒரு பெரிய சர்ச்சையைக் கிளப்பிவிட்டது.இந்த காரசாரமான உரிமைப் போரில் கார்டானோவின் மாணவர் ஃபெர்ராரிக்குப் பெரும் பங்கு உண்டு.
 
== துணை நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கார்டானோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது