மு. அ. சிதம்பரம் அரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[சென்னை]]யிலுள்ள சேப்பாக்கம் [[கிரிக்கெட்]] அரங்கம் (M.A. சிதம்பரம் கிரிக்கெட் அரங்கம்) 1916ஆம்[[1916]] ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதற்கு [[இந்திய கிரிக்கெட் கட்டமைப்பு வாரியம்|இந்திய கிரிக்கெட் கட்டமைப்பு வாரியத்தின்]] (BCCI) முன்னாள் முதல்வர் M.A. சிதம்பரம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுமார் 50,000 பேர் அமரக்கூடிய இந்த அரங்கில் [[1934]] ஆம் ஆண்டு முதல் [[டெஸ்ட் போட்டி]] நடை பெற்றது.
 
இங்குதான் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் முதல் வெற்றியைப் பெற்றது. (1952ஆம்[[1952]] ஆம் ஆண்டு [[இங்கிலாந்து]]க்கு எதிராக.)
 
 
1996ல்[[1996]]ல் இரவு ஆட்டங்களுக்காக இங்கு ஒளி வெள்ள விளக்குகள் அமைக்கப்பட்டன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மு._அ._சிதம்பரம்_அரங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது