பயனர் பேச்சு:Cheyyarbalaji: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,306 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 8:
==திவ்ய தேசங்கள்==
செய்யாறு பாலாஜி, தாங்கள் திவ்ய தேசங்கள் தலைப்பில் எழுதிய கட்டுரையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள வைணவத் தலங்கள் குறித்துத் தனிக்கட்டுரையும் படைத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. திருப்பாடகம், திருவெக்கா என்பது போன்ற தனிக்கட்டுரைகளில் வார்ப்புருவிலான தகவல்களுடன் இத்தலங்கள் குறித்த தனிச் செய்திகளையும் சேர்த்து அளித்தால் சிறப்பாக இருக்கும். வார்ப்புருவிலான தகவல்களை கட்டுரையாக்கி அளித்தால் நன்றாக இருக்கும் செய்வீர்களா?--[[பயனர்:Theni.M.Subramani|தேனி.எம்.சுப்பிரமணி.]] 15:07, 30 ஜூலை 2010 (UTC)
 
== பங்களிப்பு வேண்டுகோள் ==
 
தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--[[பயனர்:Theni.M.Subramani|தேனி.எம்.சுப்பிரமணி.]]<sup>/[[பயனர் பேச்சு:Theni.M.Subramani|உரையாடுக]]</sup>. 04:10, 21 சூலை 2011 (UTC)
22,349

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/823595" இலிருந்து மீள்விக்கப்பட்டது