உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 63:
 
தமிழக ஓவியர்கள் -> தமிழ் ஓவியர்கள் -> தமிழ் நபர்கள் என்னும் போது தமிழக ஓவியர்களை தமிழ் நபர்கள் என்று மீண்டும் இடத்தேவை இல்லை. அப்படி இடுவதில் அடிப்படையில் தவறேதும் இல்லை. ஆனால் பகுப்புகள் பல்கிப் பெருகி விடும். மற்றது தமிழ் நபர்கள் எல்லோரும் இந்தியர்கள் இல்லை. எனவே இந்தியர்கள் என்ற பகுப்பில் தமிழ் நபர்கள் என்ற பகுப்பு வராது. வேண்டும் என்றால் இந்தியத் தமிழர் என்ற ஒரு பகுப்பு உருவாக்கி அதில் பல உட்பகுப்புக்களை உருவாக்கலாம். பல ஏற்கனவே உண்டு. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 21:34, 5 ஏப்ரல் 2009 (UTC)
 
== பங்களிப்பு வேண்டுகோள் ==
 
தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--[[பயனர்:Theni.M.Subramani|தேனி.எம்.சுப்பிரமணி.]]<sup>/[[பயனர் பேச்சு:Theni.M.Subramani|உரையாடுக]]</sup>. 08:23, 21 சூலை 2011 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:தாமரைப்பூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது