உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, Replaced: விக்கிபீடியா → விக்கிப்பீடியா (12) AWB
 
வரிசை 25:
==கப்பூது==
[[கப்பூது காட்டுக்கந்தன்]] பற்றிய கட்டுரை மிக நன்று. இதனை விக்கி நடைக்கேற்ப சிறிதளவு மாற்றியுள்ளேன். இக்கோயிலின் படிமம் (படம்) உங்களிடம் இருந்தால் இணைத்து விடுங்கள். [[கப்பூது]] ஊர் பற்றிய மேலும் தகவல்கள் உங்களிடம் இருந்தால் அதனைத் தனிக்கட்டுரையாக்கலாம். உதாரணத்திற்கு பார்க்க: [[கரவெட்டி]], [[நெல்லியடி]], [[சில்லாலை]]. நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|பேச்சு]]</sup> 23:24, 31 டிசம்பர் 2007 (UTC)
 
== பங்களிப்பு வேண்டுகோள் ==
 
தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--[[பயனர்:Theni.M.Subramani|தேனி.எம்.சுப்பிரமணி.]]<sup>/[[பயனர் பேச்சு:Theni.M.Subramani|உரையாடுக]]</sup>. 09:14, 21 சூலை 2011 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Janaarthanan" இலிருந்து மீள்விக்கப்பட்டது