எண் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: eu:Zenbaki-teoria
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சி இணைப்புத்திருத்தம்
வரிசை 3:
== கிரேக்க காலம் ==
 
கிரேக்க காலத்திய [[யூக்ளீடி]]ன் '[[பகா எண்]]கள் முடிவிலாதவை' என்ற தேற்றமும் இரட்டைப்படை [[செவ்வியநிறைவெண் எண்(கணிதம்)|செவ்விய எண்ணைப்பற்றிய]] (Perfect number) விபரமும் முதன்முதலில் எண் கோட்பாடு என்ற பிரிவில் சேர்க்கக்கூடிய முக்கிய கண்டுபிடிப்புகள். நான்காவது நூற்றாண்டில் எண் கோட்பாட்டில் சிறந்து விளங்கியவர் [[அலெக்ஸாண்டிரியா|அலெக்ஸாண்டிரியாவைச்]] சேர்ந்த [[டயோஃபாண்டஸ்]]. [[ஜூலியன்]] என்று பெயருடைய அரசன் (361-363) காலத்தியவர் டயோஃபாண்டஸ் என்றும் அவர் 84 ஆண்டுகள் வாழ்ந்தார் என்று மட்டும் தெரிகிறது. அவருடைய ''எண்கணிதம்'' (Arithmetic) என்ற நூல் 13 புத்தகங்களைக் கொண்டது என்று அவர் தானே அதற்கு எழுதிய முன்னுரையிலிருந்து தெரிகிறது. 1621 இல்தான் முதன் முதல் அவருடைய நூலில் கிடைத்துள்ள பாகங்கள் அச்சாகின. அவருடைய ஆய்வுகளில் மிகப் பிரசித்தமானது [[தேரவியலாச் சமன்பாடு|தேரவியலாச் சமன்பாடுகளின்]] வழிமுறைகள்.
 
== இந்தியக்கணித முறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/எண்_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது