கிளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: ang:Bleohfuȝol
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{Taxobox
| color = pink
| name = கிளி <br /> Parrots
| image = Senegal-parrot-montage-2.jpg
| image_width = 270px
வரிசை 36:
'''கிளி''' ''சித்தாசிடே'' [[குடும்பம் (உயிரியல்)|குடும்பத்தை]]ச் சேர்ந்த பறவை. இவை சிறப்பியல்பான வளைந்த [[சொண்டு|சொண்டைக்]] (அலகு) கொண்டன. கிளிகள் [[zygodactyl]], அதாவது ஒவ்வொரு காலிலும், முன்பக்கம் இரண்டும், பின்பக்கம் இரண்டுமாக நான்கு விரல்கள் அமையப் பெற்றவை. கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள். அறுநூறுக்கும் மேற்பட்ட விதவிதமான கிளிகள் உள்ளன. கிளியால் தன் அலகுகளின் மேல் அலகை மட்டுமே அசைக்க முடியும். கேட்கும் சக்தி அதிகம். கிளி ஓராண்டிற்கு ஒரு முட்டை மட்டுமே இடும்.கியா என்ற பெயர் கொண்ட ஆஸ்திரேலியா கிளிகள் மாமிசம் தின்பவை.
 
பழங்களும் கொட்டைகளும் கிளிகளின் முக்கிய உணவு. கிளிகள் மாந்தரின் பேச்சைக் கேட்டு அதைப்போலவே ஒலி எழுப்ப வல்லவை. பொதுவாக இவை மரப்பொந்துகளில் வாழும். நம் தமிழ்நாட்டில் நாம் பொதுவாகொதுவாக காண்பதுகாணப்படுவது சிவப்பு வளைய கிளியாகும் (''Rose Ringed parakeet'')
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/கிளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது