செப்டம்பர் 11: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: kv:11 кӧч
பக்கத்தை '{ [[படிமம்:படிமம்:மாதிரிப்படம்]]' கொண்டு பிரதியீடு செய்தல்
வரிசை 1:
{
{{வார்ப்புரு:SeptemberCalendar}}
[[படிமம்:[[படிமம்:மாதிரிப்படம்]]]]
'''செப்டம்பர் 11''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 254வது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 255வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 111 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[1297]] - [[ஸ்டேர்லிங் பாலம்]] என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் [[ஸ்கொட்லாந்து]]ப் படையினர் [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயரை]]த் தோற்கடித்தனர்.
* [[1541]] - [[சிலி]]யின் [[சண்டியாகோ]] நகரம் மிச்சிமாலொன்கோ தலைமையிலான [[பழங்குடிகள்|பழங்குடிகளினால்]] அழிக்கப்பட்டது.
* [[1609]] - [[ஹென்றி ஹட்சன்]] [[மான்ஹட்டன் தீவு|மான்ஹட்டன் தீவை]]க் கண்ணுற்றார்.
* [[1649]] - [[ஒலிவர் குரொம்வெல்]]லின் [[இங்கிலாந்து]] நாடாளுமன்றப் படைகள் [[அயர்லாந்து|அயர்லாந்தின்]] ட்ரொகேடா நகரைக் கைப்பற்றி ஆயிரக்கணக்கானோரைக் கொன்றனர்.
* [[1708]] - [[சுவீடன்|சுவீடனின்]] [[சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ்|பன்னிரண்ட்டாம் சார்ல்ஸ்]] மன்னன் தனது [[மாஸ்கோ]]வின் மீதான படையெடுப்பை ஸ்மொலியென்ஸ்க் என்ற இடத்தில் இடைநிறுத்தினான். அவனது படைகள் 9 மாதங்களின் பின்னர் தோற்கடிக்கப்பட்டன.
* [[1709]] - [[பிரித்தானியா]], [[நெதர்லாந்து]], [[ஆஸ்திரியா]] ஆகியன [[பிரான்ஸ்]] மீது போர் தொடுத்தன.
* [[1802]] - [[பிரான்ஸ்]] [[சார்டீனியா பேரரசு|சார்டீனியா பேரரசை]] இணைத்துக் கொண்டது.
* [[1857]] - [[யூட்டா]]வில் மெடோஸ் மலை படுகொலைகள் இடம்பெற்றன. நூற்றுக்கும் அதிகமான [[ஆர்கன்சஸ்]] குடியேற்றவாசிகள் கொல்லப்பட்டனர்.
* [[1889]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[இந்து சாதனம்]] (''The Hindu Organ'') என்ற [[ஆங்கிலம்|ஆங்கில]]ப் பத்திரிகை [[டி. பி. செல்லப்பாபிள்ளை]] என்பவரால் வெளியிடப்பட்டது.
* [[1893]] - முதலாவது [[உலகச் சமயங்களின் பாராளுமன்றம்|உலக சமய நாடாளுமன்ற]] மாநாடு [[சிக்காகோ]]வில் ஆரம்பமானது.
* [[1897]] - [[எதியோப்பியா]]வின் [[எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக்|இரண்டாம் மெனெலிக்]] மன்னன் [[கஃபா இராச்சியம்|கஃபா இராச்சியத்தை]]க் கைப்பற்றினான்.
* [[1906]] - [[மகாத்மா காந்தி]] [[சத்தியாக்கிரகம்]] என்ற சொற்பதத்தை [[தென்னாபிரிக்கா]]வில் வன்முறையற்ற இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார்.
* [[1914]] - [[ஆஸ்திரேலியா]] [[புதிய பிரித்தானியா|புதிய பிரித்தானிய]]த் தீவினுள் நுழைந்து அங்கு நிலை கொண்டிருந்த [[ஜெர்மனி]]யப் படைகளை வெளியேற்றினர்.
* [[1916]] - [[கனடா]]வின் [[கியூபெக் பாலம்|கியூபெக் பாலத்தின்]] மத்திய பகுதி உடைந்து வீழ்ந்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1919]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் கடற்படையினர் [[ஹொண்டுராஸ்|ஹொண்டுராசினுள்]] நுழைந்தனர்.
* [[1926]] - [[பெனிட்டோ முசோலினி]] மீதான கொலைமுயற்சி தோல்வியடைந்தது.
* [[1940]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[பக்கிங்ஹாம் அரண்மனை]] [[ஜேர்மனி]]யினரின் வான் தாக்குதலில் சேதமடைந்தது.
* [[1944]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜேர்மனி]]யின் ''டார்ம்ஸ்டாட்'' நகரில் இடம்பெற்ற [[பிரித்தானியா|பிரித்தானியரின்]] குண்டுவீச்சில் 11,500 பேர் கொல்லப்பட்டனர்..
* [[1945]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[போர்ணியோ]] தீவில் [[ஜப்பான்|ஜப்பானி]]யரினால் அடைக்கப்பட்டிருந்த போர்க்கைதிகளை [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]]ப் படையினர் விடுவித்தனர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 2,000 பேர் [[செப்டம்பர் 15]]இல் கொல்லப்படவிருந்தனர்.
* [[1961]] - [[டெக்சாஸ்|டெக்சாசை]] 4ம் கட்ட [[சூறாவளி கார்லா]] தாக்கியது.
* [[1968]] - [[பிரான்ஸ்|பிரான்சில்]] விமானம் ஒன்று வீழந்ததில் 95 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1973]] - [[சிலி]]யின் [[மக்களாட்சி]] அரசு இராணுவப் புரட்சியில் கவிழ்க்கப்பட்டது. சனாதிபதி [[சல்வடோர் அலெண்டே]] கொல்லப்பட்டார். இராணுவத் தலைவர் [[ஆகுஸ்டோ பினொச்சே]] ஆட்சியைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சியை நடத்தினார்.
* [[1974]] - [[வட கரோலினா]]வில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1978]] - [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அதிபர் [[ஜிம்மி கார்ட்டர்]], [[எகிப்து|எகிப்திய]] அதிபர் [[அன்வர் சதாத்]], [[இஸ்ரேல்]] பிரதமர் [[பெகின்]] ஆகியோர் மத்திய கிழக்கு அமைதீ முயற்சிகளை முன்னெடுக்க [[காம்ப் டேவிட்]]டில் சந்தித்தனர்.
* [[1982]] - [[பாலஸ்தீனம்|பாலஸ்தீன]] அகதிகளின் பாதுகாப்புக்கென வந்திருந்த பன்னாட்டுப் படைகள் [[பெய்ரூட்]] நகரை விட்டு அகன்றனர். ஐந்து நாட்களின் பின்னர் அங்கு பல்லாயிரக்கணக்கான அகதிகள் கொல்லப்பட்டனர்.
[[படிமம்:National Park Service 9-11 Statue of Liberty and WTC fire.jpg|200px|thumb|right|[[செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்|2001 வான் தாக்குதல்களில்]] உலக வர்த்தக மையம் எரிகிறது]]
* [[1989]] - [[ஹங்கேரி]]க்கும் [[ஆஸ்திரியா]]வுக்குமான எல்லை திறந்து விடப்பட்டதில் ஆயிரக்கணக்கான [[கிழக்கு ஜேர்மனி]] மக்கள் தப்பியோடினர்.
* [[1992]] - [[ஹவாய்]] தீவை [[சூறாவளி இனிக்கி]] தாக்கியதில் தீவு பலத்த சேதத்தைச் சந்தித்தது.
* [[1997]] - [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]]த்தினுள் அடங்கிய தனியான ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தை அமைக்க ஸ்கொட்லாந்து மக்கள் வாக்களித்தன்னர்.
* [[2001]] - [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரின்]] [[உலக வர்த்தக மையம்]] மற்றும் [[பெண்டகன்]] மீது நடத்தப்பட்ட '''[[செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்|வான் தாக்குதல்களில்]]''' மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2006]] - [[ஜேர்மனி]]யின் முதல் 24 மணி நேரத் தமிழ் [[வானொலி]]யான [[ஐரோப்பியத் தமிழ் வானொலி]] ஆரம்பிக்கப்பட்டது.
 
== பிறப்புக்கள் ==
* [[1862]] - [[ஓ ஹென்றி]], [[ஆங்கிலம்|ஆங்கில]] எழுத்தாளர் (இ. [[1910]])
* [[1917]] - [[பேர்டினண்ட் மார்க்கோஸ்]], [[பிலிப்பீன்ஸ்]] அதிபர் (இ. [[1989]])
* [[1982]] - [[ஷ்ரியா|ஷ்ரியா சரண்]], [[தென்னிந்தியா|தென்னிந்திய]] நடிகை
 
== இறப்புகள் ==
* [[1921]] - [[சுப்பிரமணிய பாரதியார்]], (பி. [[1882]])
* [[1948]] - [[முகம்மது அலி ஜின்னா]], [[பாகிஸ்தான்]] தாபகர்
* [[1971]] - [[நிக்கிட்டா குருசேவ்]], [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்]] தலைவர் (பி. [[1894]])
* [[1973]] - [[சல்வடோர் அலெண்டே]], [[சிலி]]யின் அதிபர் (பி. [[1908]])
* [[2009]] - [[யுவான் அல்மெய்டா]], [[கியூபா|கியூப]] புரட்சியாளர் (பி. [[1927]])
 
== சிறப்பு நாள் ==
* புத்தாண்டு நாள் ([[எதியோப்பியா|எதியோப்பிய]] நாட்காட்டி)
* [[இலத்தீன் அமெரிக்கா]] - [[ஆசிரியர் நாள்]]
 
== வெளி இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/september/11 ''பிபிசி'': இந்த நாளில்] - (ஆங்கிலம்)
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060911.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Sep&day=11 கனடா இந்த நாளில்]
 
----
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:செப்டம்பர்]]
 
[[af:11 September]]
[[an:11 de setiembre]]
[[ar:ملحق:11 سبتمبر]]
[[arz:11 سبتمبر]]
[[ast:11 de setiembre]]
[[az:11 sentyabr]]
[[bat-smg:Siejės 11]]
[[bcl:Septyembre 11]]
[[be:11 верасня]]
[[be-x-old:11 верасьня]]
[[bg:11 септември]]
[[bn:সেপ্টেম্বর ১১]]
[[bpy:সেপ্টেম্বর ১১]]
[[br:11 Gwengolo]]
[[bs:11. septembar]]
[[ca:11 de setembre]]
[[ceb:Septiyembre 11]]
[[co:11 di settembre]]
[[cs:11. září]]
[[csb:11 séwnika]]
[[cv:Авăн, 11]]
[[cy:11 Medi]]
[[da:11. september]]
[[de:11. September]]
[[dv:ސެޕްޓެމްބަރު 11]]
[[el:11 Σεπτεμβρίου]]
[[en:September 11]]
[[eo:11-a de septembro]]
[[es:11 de septiembre]]
[[et:11. september]]
[[eu:Irailaren 11]]
[[fa:۱۱ سپتامبر]]
[[fi:11. syyskuuta]]
[[fiu-vro:11. süküskuu päiv]]
[[fo:11. september]]
[[fr:11 septembre]]
[[frp:11 septembro]]
[[fur:11 di Setembar]]
[[fy:11 septimber]]
[[ga:11 Meán Fómhair]]
[[gan:9月11號]]
[[gd:11 an t-Sultain]]
[[gl:11 de setembro]]
[[gu:સપ્ટેમ્બર ૧૧]]
[[gv:11 Mean Fouyir]]
[[he:11 בספטמבר]]
[[hi:११ सितंबर]]
[[hif:11 September]]
[[hr:11. rujna]]
[[ht:11 septanm]]
[[hu:Szeptember 11.]]
[[hy:Սեպտեմբերի 11]]
[[ia:11 de septembre]]
[[id:11 September]]
[[io:11 di septembro]]
[[is:11. september]]
[[it:11 settembre]]
[[ja:9月11日]]
[[jv:11 September]]
[[ka:11 სექტემბერი]]
[[kk:Қыркүйектің 11]]
[[kl:Septemberi 11]]
[[kn:ಸೆಪ್ಟೆಂಬರ್ ೧೧]]
[[ko:9월 11일]]
[[krc:11 сентябрь]]
[[ksh:11. Sepptämmber]]
[[ku:11'ê rezberê]]
[[kv:11 кӧч]]
[[la:11 Septembris]]
[[lb:11. September]]
[[li:11 september]]
[[lmo:11 09]]
[[lt:Rugsėjo 11]]
[[lv:11. septembris]]
[[mhr:11 Идым]]
[[mk:11 септември]]
[[ml:സെപ്റ്റംബർ 11]]
[[mn:9 сарын 11]]
[[mr:सप्टेंबर ११]]
[[ms:11 September]]
[[myv:Таштамковонь 11 чи]]
[[nah:Tlachiucnāuhti 11]]
[[nap:11 'e settembre]]
[[nds:11. September]]
[[nds-nl:11 september]]
[[ne:११ सेप्टेम्बर]]
[[new:सेप्टेम्बर ११]]
[[nl:11 september]]
[[nn:11. september]]
[[no:11. september]]
[[nov:11 de septembre]]
[[nrm:11 Septembre]]
[[oc:11 de setembre]]
[[pa:੧੧ ਸਤੰਬਰ]]
[[pag:September 11]]
[[pam:Septiembri 11]]
[[pl:11 września]]
[[pnt:11 Σταυρί]]
[[pt:11 de setembro]]
[[qu:11 ñiqin tarpuy killapi]]
[[ro:11 septembrie]]
[[ru:11 сентября]]
[[rue:11. септембер]]
[[sah:Балаҕан ыйын 11]]
[[scn:11 di sittèmmiru]]
[[sco:11 September]]
[[se:Čakčamánu 11.]]
[[sh:11.9.]]
[[simple:September 11]]
[[sk:11. september]]
[[sl:11. september]]
[[sq:11 Shtator]]
[[sr:11. септембар]]
[[su:11 Séptémber]]
[[sv:11 september]]
[[sw:11 Septemba]]
[[te:సెప్టెంబర్ 11]]
[[tg:11 сентябр]]
[[th:11 กันยายน]]
[[tk:11 sentýabr]]
[[tl:Setyembre 11]]
[[tr:11 Eylül]]
[[tt:11 сентябрь]]
[[uk:11 вересня]]
[[ur:11 ستمبر]]
[[uz:11-sentabr]]
[[vec:11 de setenbre]]
[[vi:11 tháng 9]]
[[vls:11 september]]
[[vo:Setul 11]]
[[wa:11 di setimbe]]
[[war:Septyembre 11]]
[[xal:Һаха сарин 11]]
[[yi:11טן סעפטעמבער]]
[[yo:11 September]]
[[zh:9月11日]]
[[zh-min-nan:9 goe̍h 11 ji̍t]]
[[zh-yue:9月11號]]
"https://ta.wikipedia.org/wiki/செப்டம்பர்_11" இலிருந்து மீள்விக்கப்பட்டது